Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

‘விடாமுயற்சி’ வெளியீடு எப்போது? | when ajith kumar s vidaamuyarchi to release

‘விடாமுயற்சி’ வெளியீடு எப்போது? | when ajith kumar s vidaamuyarchi to release

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தினை எப்போது வெளியிடலாம் என்ற பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிக்கல்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. இதனால் அஜித்தும் கோபமாகி ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு தேதிகள் கொடுத்தார். தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்போதைய சூழலில் தீபாவளிக்கு வெளியிடலாமா…

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் மிஷ்கின் | Mysskin to play as villain for Vijay Sethupathi

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் மிஷ்கின் | Mysskin to play as villain for Vijay Sethupathi

விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்து வருகிறார் மிஷ்கின். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ட்ரெயின்’. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டிற்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் மிஷ்கின். இதன்…

Golden Sparrow : `எனர்ஜியா பாடணும்னு தனுஷ் சாரும், ஜி.வி சாரும் சொன்னாங்க!' - பாடகி சுப்லாஷினி

Golden Sparrow : `எனர்ஜியா பாடணும்னு தனுஷ் சாரும், ஜி.வி சாரும் சொன்னாங்க!' – பாடகி சுப்லாஷினி

‘ராயன்’ திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் தயாராகி வருகிறது.’ஜென் சி’ களின் காதலை பேசும் படமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் சமீபத்தில் வெளியானது. ஸ்பாட்டிஃபை, யூட்யூப் என டிரெண்டிங் இடத்தை இறுக்கமாக பிடித்திருக்கிறது. ரீல்ஸ்களிலும் இப்பாடலே அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த பாடலை…

‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகன் மீது ஹைதராபாத் போலீஸ் வழக்குப்பதிவு | police register case against Jailer villain actor Vinayakan

‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகன் மீது ஹைதராபாத் போலீஸ் வழக்குப்பதிவு | police register case against Jailer villain actor Vinayakan

ஹைதராபாத்: ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுபோதையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கொச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக கோவா சென்ற விமானத்தில் அவர் பயணித்துள்ளார். இந்த சூழலில் சனிக்கிழமை மாலை விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரருடன்…

கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர் எப்படி? - மனித உறவுகளைப் பேசும் படைப்பு | karthi Arvind Swami starrer Meiyazhagan movie Teaser released

கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர் எப்படி? – மனித உறவுகளைப் பேசும் படைப்பு | karthi Arvind Swami starrer Meiyazhagan movie Teaser released

சென்னை: கார்த்தி, அரவிந்த் சாமி நடிக்கும் ‘மெய்யழகன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன. டீசர் எப்படி?: படம் தஞ்சாவூரை கதைக்களமாக கொண்டு நகர்கிறது என்பதை டீசரின் தொடக்கத்திலேயே உணர்த்தி விடுகிறார்கள். நீடாமங்கலத்தில் திருமணம் ஒன்றுக்காக மண்டபத்துக்குள் நுழைகிறார் அரவிந்த்சாமி. அவரது கண்ணை போத்திக் கொண்டு வந்து…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web