Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

ஹாலிவுட்டில் யோகிபாபு, ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் - ‘ட்ராப் சிட்டி’ ட்ரெய்லர் ரிலீஸ் | Yogi Babu and gv prakash to make his Hollywood debut with Trap City

ஹாலிவுட்டில் யோகிபாபு, ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் – ‘ட்ராப் சிட்டி’ ட்ரெய்லர் ரிலீஸ் | Yogi Babu and gv prakash to make his Hollywood debut with Trap City

சென்னை: ‘ட்ராப் சிட்டி’ (Trap city) படத்தின் மூலம் நடிகர் யோகிபாபுவும், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். திருச்சியைச் சேர்ந்த இயக்குநரும், தயாரிப்பாளருமான டெல்.கே.கணேஷ் கடந்த 2019-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘Devil’s Night: Dawn of the Nain Rouge’ படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தினார். இதில் நெப்போலியன் அருங்காட்சியக காப்பாளராக நடித்திருந்தார். இந்நிலையில் டெல்.கே.கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ட்ராப் சிட்டி’. இந்தப் படத்தில் பிராண்டன் டி. […]

விழியசைவில் வலை... கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

விழியசைவில் வலை… கிருத்தி சனோன் க்ளிக்ஸ் அணிவகுப்பு! | actress Kriti Sanon latest clicks

நடிகை கிருத்தி சனோனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. 2014-ம் ஆண்டு வெளியான ‘நெனக்கோடின்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் கிருத்தி சனோன். அடுத்து ‘ஹீரோ பண்டி’ பாலிவுட் படத்தில் நடித்தார். மீண்டும் தெலுங்குக்கு திரும்பிய அவர் ‘தோ சாய்’ படத்தில் நடித்தார். 2015-ல் வெளியான ‘தில்வாலே’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து…

“திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானது அல்ல” - நடிகர் பார்த்திபன் | actor director parthiban tvk leader vijay for his political speech

“திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானது அல்ல” – நடிகர் பார்த்திபன் | actor director parthiban tvk leader vijay for his political speech

புதுச்சேரி: “தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு” என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நடிகர் பார்த்திபன் இன்று (நவ.26) சந்தித்துப் பேசினார். அப்போது அவர் புதுச்சேரியில்…

“நெப்போடிசத்துக்கு பாலிவுட் மட்டும் காரணமல்ல” - கிருத்தி சனோன் கருத்து | Cant blame Bollywood alone for nepotism says Actress Kriti Sanon

“நெப்போடிசத்துக்கு பாலிவுட் மட்டும் காரணமல்ல” – கிருத்தி சனோன் கருத்து | Cant blame Bollywood alone for nepotism says Actress Kriti Sanon

கோவா: “நெப்போடிசத்துக்கு பாலிவுட் திரையுலகை மட்டுமே நீங்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது. அதற்கு மற்றொரு காரணம் ஊடகங்களும், பார்வையாளர்களும் தான்.” என நடிகை கிருத்தி சனோன் தெரிவித்துள்ளார். கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் புதியவர்களுக்கான திரையுலக வாய்ப்புகள் குறித்த உரையாடலில் பேசிய நடிகை கிருத்தி சனோன், “நான் சினிமாவில்…

மலையாள சினிமாவில் எல்லை மீறலுக்கு காரணம் என்ன? - சுஹாசினி விளக்கம் | other fields, you can go home after work but in cinema its not like that says Suhasini

மலையாள சினிமாவில் எல்லை மீறலுக்கு காரணம் என்ன? – சுஹாசினி விளக்கம் | other fields, you can go home after work but in cinema its not like that says Suhasini

கோவா: “மலையாள சினிமாவில் படப்பிடிப்பு முடிந்ததும் நீங்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழலால் எல்லை மீறல்கள் நடக்கிறது” என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார். கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் ‘சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்வில் நடிகை சுஹாசினி கலந்துகொண்டு பேசினார். அவர் கூறுகையில், “மற்ற…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web