Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன் வெளிப்படை! | Sivakarthikeyan about his haters
சென்னை: என்னுடைய வெற்றியின் மூலம் வெறுப்பாளர்களுக்கு நான் பதில் தர விரும்பவில்லை. என் வெற்றி அவர்களுக்கானது அல்ல. என் வெற்றி என்னுடன் சேர்ந்து 100 சதவீத உழைப்பை போடும் என்னுடைய குழுவினருக்கானது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “இந்த துறையில் என்னை போன்ற சாதாரண ஆட்கள் வருவதை சிலர் மட்டுமே வரவேற்கின்றனர். சில குழுக்கள் அதில் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த துறைக்கு வருவதற்கு அவர் யார் […]
‘பாகுபலி 2’ சாதனையை முறியடித்த ‘புஷ்பா 2’ வசூல்! | Pushpa 2 breaks Baahubali 2 collection record at the box office
‘பாகுபலி 2’ சாதனையை முறியடித்து, ‘புஷ்பா 2’ புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது. இந்தியாவில் தயாரான படங்களுள் அதிக வசூல் செய்த படம் ஆமிர்கான் நடிப்பில் வெளியான ‘டங்கல்’. இப்படம் ரூ.1950 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் ‘பாகுபலி 2’ இருந்தது. இப்படம் ரூ.1,810 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக…
Vishal : விஷால் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை! | apollo hospital about actor vishal health
ஆனால், சில பிரச்னைகளால் இத்திரைப்படம் ரிலீஸாகாமல் தாமதமானது. தற்போது 12 வருட இடைவெளிக்குப் பிறகு `மதகஜராஜா’ வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தில் விஷால் பாடிய பாடல், சந்தானத்தின் காமெடி போன்ற விஷயங்களும் படத்தின் மைலேஜை கூட்டி எதிர்பார்ப்பையும் அப்போதே ஏற்படுத்தியது. கடந்த வாரம் இத்திரைப்படம் வெளியாவதாக அறிவிப்பு வெளியானதும் சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக…
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்.10-ல் ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு | Ajith Kumar Good Bad Ugly Release on Apr 10 – Official Announcement
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையையொட்டி, ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ல் ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது. இது, அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்…
Good Bad Ugly: `3 மாத இடைவெளியில் இரண்டு அஜித் படங்கள்’ – குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு
`குட் பேட் அக்லி’ திரைப்படமும் முன்பு பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தார்கள். ஆனால், பிறகு அத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது `குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். ஏப்ரல் 10-ம் தேதி `குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், பிரசன்னா,…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web