Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

“இனி கேரக்டர் ரோலுக்கு ‘நோ’, ஏனெனில்...” - கலையரசன் வேதனைப் பகிர்வு | No more character roles, because... - Actor Kalaiyarasan Shares

“இனி கேரக்டர் ரோலுக்கு ‘நோ’, ஏனெனில்…” – கலையரசன் வேதனைப் பகிர்வு | No more character roles, because… – Actor Kalaiyarasan Shares

இனி கேரக்டர் ரோல் செய்யப் போவதில்லை என்று நடிகர் கலையரசன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். வள்ளி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷான் நிகம், கலையரசன், நிகாரிகா கொனிடாலா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ்காரன்’. ‘விடாமுயற்சி’ வெளிவராத காரணத்தினால் இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இச்சந்திப்பில் கலையரசன் பேசும் போது, “இனிமேல் ரொம்ப கேரக்டர்ஸ் செய்யப் போவதில்லை. […]

Sivakarthikeyan:``என்னுடைய தயாரிப்பில் உங்களின் முதல் இந்திப் படம் என அமீர் கான் சொன்னார்" - எஸ்.கே | sivakarthikeyan about the meet with amir khan

Sivakarthikeyan:“என்னுடைய தயாரிப்பில் உங்களின் முதல் இந்திப் படம் என அமீர் கான் சொன்னார்” – எஸ்.கே | sivakarthikeyan about the meet with amir khan

அவர், “முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் 7,8 நாட்கள் ஷூட் மட்டுமே மீதமிருக்கிறது. முருகதாஸ் சார் தற்போது சல்மான் கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை முடித்த பிறகு இந்தப் படத்திற்கான வேலைகளையெல்லாம் தொடங்கிவிடுவோம். அத்திரைப்படம் ஒரு கமர்ஷியல் ஆக்‌ஷன் திரைப்படம்தான். ஆனால், அது வழக்கமான…

தமிழகத்தில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் உறுதி - பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி | Game Changer Release Confirmed in Tamil Nadu: Problems Solved

தமிழகத்தில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் உறுதி – பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி | Game Changer Release Confirmed in Tamil Nadu: Problems Solved

‘கேம் சேஞ்சர்’ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழகத்தில் எந்தவொரு சிக்கலுமின்றி வெளியாகிறது. ‘இந்தியன் 3’ தயாரிப்பு பிரச்சினைகளை முன்வைத்து ‘கேம் சேஞ்சர்’ வெளியீட்டுக்கு பிரச்சினை உருவானது. லைகா – ஷங்கர் இருவருக்கும் இடையே எந்தவொரு சமரச நிலையும் எட்டாத காரணத்தினால், ‘கேம் சேஞ்சர்’ வெளியாகுமா என்ற குழப்பம் நீடித்தது. இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டுவிட்டது.…

Madraskaaran: "என்ன எப்போதும் செகண்ட் ஹீரோவாகவே தேர்ந்தெடுக்குறாங்க..." - கலையரசன் ஆதங்கம்

Madraskaaran: "என்ன எப்போதும் செகண்ட் ஹீரோவாகவே தேர்ந்தெடுக்குறாங்க…" – கலையரசன் ஆதங்கம்

எஸ் ஆர் புரொடக்ஷன் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ‘ரங்கோலி’ பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’. பொங்கலை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறார் நடிகர்…

மலேசிய தமிழர்களின் ‘கண்நீரா’! | malaysia tamil people film kanneera

மலேசிய தமிழர்களின் ‘கண்நீரா’! | malaysia tamil people film kanneera

Last Updated : 07 Jan, 2025 10:53 AM Published : 07 Jan 2025 10:53 AM Last Updated : 07 Jan 2025 10:53 AM மலேசிய தமிழர்கள் உருவாக்கியுள்ள படம், ‘கண்நீரா’. மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web