Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
சேலையில் வந்த தேவதை – அமலா பால் பொங்கல் க்ளிக்ஸ்! | Amala Paul Pongal Clicks
நடிகை அமலா பால் பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 2009-ம் ஆண்டு வெளியான ‘நீல தாமரா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் அமலா பால். ‘சிந்து சமவெளி’ மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து ‘மைனா’ திரைப்படம் அவருக்கென தனி அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. 2011-ல் வெளியான ‘தெய்வ திருமகள்’ படத்தில் அமலா பால் ரசிகர்களின் கவனத்தை […]
கேம் சேஞ்சர் vs ‘ஆர்ஆர்ஆர் + புஷ்பா 2’ – ராம் கோபால் வர்மா கலாய்ப்பும் காரணமும்! | Game Changer Vs RRR Pushpa 2 Ram Gopal Varma comments
‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மேக்கிங் தரத்துடனும், ‘புஷ்பா 2’ வசூலுடனும் ஒப்பிட்டு ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மா கலாய்த்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பட்ஜெட் ரூ.450 கோடி என்று சொன்னால், அசாதாரண விஷுவல் அனுபவம் தந்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பட்ஜெட் ரூ.4,500 கோடி எனலாம்.…
Nesippaya Review: விஷ்ணுவர்தன், ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நேசிக்க வைக்கிறார்களா, ஏமாற்றுகிறார்களா?
ஒரு அலுவலக கூட்டத்துக்காக நண்பர்களுடன் புறப்பட்டுச் செல்லும் அர்ஜுன் (ஆகாஷ் முரளி), தொலைக்காட்சி செய்தியில் அவனது முன்னாள் காதலி தியா (அதிதி ஷங்கர்) போர்ச்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்டதை அறிகிறார். இதனையடுத்து அவரைக் காப்பாற்ற போர்ச்சுகல் செல்ல முடிவெடுத்துக் கிளம்புகிறார். இந்தப் பயணத்தில் அவர்களுக்குள் காதல் எப்படி மலர்ந்தது, எதனால் பிரிந்தார்கள் என்ற பிளாஷ்பேக் கதையைச்…
‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ வீடியோ எப்படி? | Jailer 2 – Promo video release
‘கூலி’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வழக்கம்போல், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் அறிமுகம் செய்யும் அவர்களது புதிய படங்களுக்கான அறிவிப்பு போன்றே ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரொமோ வீடியோவும் வெளிவந்துள்ளது. இருவரும் ஃபெஞ்சல் புயல் குறித்து பேசிக்…
சைபர் க்ரைமில் ‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினர் புகார்! | game changer film crew complaints in cyber crime
ஹைதராபாத் சைபர் க்ரைமில் ‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினர் புகார் அளித்திருக்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இதனிடையே, ஹைதராபாத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில் ‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினர் புகார் அளித்திருக்கிறார்கள். அதில், “கேம் சேஞ்சர் படம் வெளியான அன்றே…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web