Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

தர்பூசணி பயன்கள்

தர்பூசணியின் பயன்கள் – Watermelon benefits in tamil

தர்பூசணி – Watermelon benefits in tamil தர்பூசணி என்பது ஒரு இனிமையான…

dry fruits

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள் | Benefits of eating dry fruits in the morning

உலர் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:ஆற்றலான தொடக்கம்:நோயெதிர்ப்பு சக்தி:மன அழுத்தத்தை குறைப்பது: மூட்டு…

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்! | pappali pazham benefits in tamil

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்! | pappali pazham benefits in tamil

pappali pazham benefits in tamilமருத்துவக் குணங்கள் – Pappali pazhathin maruthuva…

காய்ச்சலை எதிர்கொள்ளும் இயற்கை மருத்துவம்.?(Herbal remedies for fever)

காய்ச்சலை எதிர்கொள்ளும் இயற்கை மருத்துவம்.?(Herbal remedies for fever)

Herbal remedies for feverமிளகுக் கசாயம்கறிவேப்பிலை குடிநீர்நிலவேம்புக் கசாயம்மலைவேம்புபப்பாளி இலை கஷாயம் Herbal…

Does using mosquito repellent cause such a problem

கொசுவர்த்தி பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சனை வருமா? – Does using mosquito repellent cause such a problem

கொசுவர்த்தியின் வகைகள்கொசுவர்த்தி பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்பாதுகாப்பு முறைகள்மாற்று வழிகள் கொசுக்களை தடுக்க பல…

Vegetables for Nerve Rejuvenation

நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் மூலிகைக் காய்கள் | Vegetables for Nerve Rejuvenation

Vegetables for Nerve Rejuvenation1. முருங்கை இலை2. வெந்தயம்3. நெல்லி4. துளசி5. ஆட்டுக்கால்…

நரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்!

நரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்!

இன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் நரம்பு…

homemade herbal tea for weight loss

homemade herbal tea for weight loss – புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ!

புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ தேவையான பொருட்கள்:இஞ்சி – 1 இன்ச் எலுமிச்சை…

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்க உதவும் சில மருத்துவ குறிப்புகள் !|Remove dark spots on face naturally

முகத்தின் கருமை அகற்ற சிறந்த குறிப்புகள்பச்சை பயறு:உளுந்தம் பருப்பு: அரிசி மாவு:ஜவ்வரிசி:  கல் உப்பு: சரும ஆரோக்கியத்தை ( Remove…

ஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா ?

Eye Dark Circle Remove Tips in Tamil Eye Dark Circle Remove Tips in Tamilஇயற்கை முறையை…

மழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா? – hair conditioner for monsoon hair care

பருவமழை காலம் நெருங்கிவிட்டது. எப்போது மழை வரும் என்று தெரியாத நிலையில் தான் இருக்கின்றோம். மழைக்காலத்தில் ஜாலியாக மழையில் ஆட்டம்…

உங்க கிச்சனில் உள்ள காய்கறிகள் உங்க சருமத்தை பொலிவாக மாற்றி ஒளிரச் செய்ய உதவுகிறது..! | Vegetables for skin glow

Vegetables for skin glowதக்காளிகேரட்எலுமிச்சைவெள்ளரிக்காய்உருளைக்கிழங்கு பீட்ரூட் பூண்டு Vegetables for skin glow அழகாக இருப்பதை யார்தான் விரும்ப மாட்டார்கள்.…

பளபளப்பான மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெற

பண்டைய வேத ஆரோக்கிய அறிவியல் அழகு என்பது நல்ல ஆரோக்கியத்தின் விரிவாக்கம். ஆரோக்கியமான முடி மற்றும் தோல் ஒரு ஆரோக்கியமான…

வீட்டிலேயே செய்யக்கூடிய அழகுக் குறிப்புகள் – Homemade Beauty Masks Tips

அழகான தோல், பளபளப்பான முடி போன்றவற்றுக்கு பலரும் எதிர்பார்ப்போம். அதற்காக காஸ்மெட்டிக்ஸ் அல்லது சலூன்களில் நிறைய பணம் செலவழிப்பது சற்றே…

உங்க முடி அடிக்கடி சிக்கு ஆகுதா? | get tangles out of hair without pain

கண்டிப்பாக இந்த பிரச்சனையை எல்லாரும் சந்தித்து இருப்போம். (get tangles out of hair without pain) அதிலும் குறிப்பாக…

Image

தகவல்

டியான்சி மலை சுற்றுலா!

சீனாவின் சிறந்த சுற்றுலா (டியான்சி மலை சுற்றுலா!)தலங்களில் ஒன்றாக டியான்சி மலை விளங்குகிறது.…

சூப்பர்-எர்த்! மனிதர்கள் வாழக்கூடிய கச்சிதமான கிரகம் கண்டுபிடிப்பு!

வாஷிங்டன்: பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடிய பண்புகளைக் கொண்ட ஒரு சூப்பர் எர்த்தை…

PF விதி மாற்றம்: உங்கள் EPF கணக்கில் கிடைக்கும் ரூ. 7 லட்சம் இலவச பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நம்பகமான முதலீட்டுத் திட்டம் தவிர, பணியாளர் வருங்கால வைப்பு…

மனித உடலிலுள்ள முக்கியமான உறுப்புகள் எவை? – Important Organs in the Human Body?

மனித உடலில் பல முக்கியமான உறுப்புகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் தனித்தனியான மற்றும்…

டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் ஆப்கள்!

கொடுமையான விடயம் என்னவென்றால், உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பது உங்களுக்கே…

Load More
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Windows Terminal becomes new default command line tool in Windows 11

Windows Terminal becomes new default command line tool in Windows 11

Configuring Windows TerminalWindows Terminal Windows users have(Windows Terminal) quite a…

Gmail Backup

Gmail Backup

Even if you use an online (Gmail Backup)service such as…

நீண்ட இரவு சார்ஜிங்

How to avoid phone blast

செல்போன்கள் ஏன் வெடிக்கிறது – காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்! Mobile Heating Issue…

New laptop battery charging tips

New laptop battery charging tips

உங்கள் லேப்டாப் பேட்டரியை (New laptop battery charging tips)எப்படி சார்ஜ் செய்ய…

 write protected pen drives – Format

 write protected pen drives – Format

 write protected pen drives – Format  write protected pen drives…

Web Stories

சினிமா செய்திகள்

வித்தியாச கதை, ரஜினி தந்த ஐடியா - ‘வேட்டையன்’ சீக்ரெட்ஸ் பகிர்ந்த அனிருத் | different story an idea from Rajinikanth Anirudh shares Vettaiyan secrets

வித்தியாச கதை, ரஜினி தந்த ஐடியா – ‘வேட்டையன்’ சீக்ரெட்ஸ் பகிர்ந்த அனிருத் | different story an idea from Rajinikanth Anirudh shares Vettaiyan secrets

‘வேட்டையன்’ படம் குறித்தும், ‘மனசிலாயோ’ பாடல் குறித்தும் பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ளது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்திலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘மனசிலாயோ’ பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு பலரும் ‘மனசிலாயோ’ பாடலை வைத்து ரீல்ஸ் வெளியிட்டார்கள். இதனிடையே, ‘வேட்டையன்’ படம் மற்றும் ‘மனசிலாயோ’ பாடல்…

Vettaiyan: அனிருத்தின் நிகழ்ச்சி; நெல்சன்; லோகேஷ், பகத்துக்கு அழைப்பு; இசை வெளியீட்டு விழா | rajini's movie 'vettaiyan' audio launch update and details

Vettaiyan: அனிருத்தின் நிகழ்ச்சி; நெல்சன்; லோகேஷ், பகத்துக்கு அழைப்பு; இசை வெளியீட்டு விழா | rajini’s movie ‘vettaiyan’ audio launch update and details

சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தை அடுத்து த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் படம் இது. மல்டி ஸ்டார் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. ரஜினியுடன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர், யோகிபாபு என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றனர். அமிதாப் ஒரு கௌரவ தோற்றத்தில் வருகிறார். படத்தின் திருப்புமுனையான காட்சியில் அவரும்…

சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து | actor Siddharth marries actress Aditi Rao wishes showering

சித்தார்த் – அதிதி ராவ் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து | actor Siddharth marries actress Aditi Rao wishes showering

சினிமா நட்சத்திரங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமணத்தை ஒட்டி பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ். அப்போது முதல் இருவரும் காதலித்து, ஒன்றாக வாழ்ந்தும் வந்தார்கள். அனைத்து விழாக்களிலும் இருவரும் ஒன்றாகவே…

``பிக்பாஸ் அழைப்பை நிராகரித்தேன், ஷாருக்கான் மனைவியிடம் இதை கேட்பார்களா?" சுனிதா அஹுஜா சொல்வதென்ன? | Would you ask Shah Rukh Khan's wife this? -actor Govinda's wife

“பிக்பாஸ் அழைப்பை நிராகரித்தேன், ஷாருக்கான் மனைவியிடம் இதை கேட்பார்களா?” சுனிதா அஹுஜா சொல்வதென்ன? | Would you ask Shah Rukh Khan’s wife this? -actor Govinda’s wife

பாலிவுட் நடிகர் கோவிந்தா ஆரம்பத்தில் அரசியலில் நுழைந்து எம்.பியானார். அதன் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் கோவிந்தா தன்னை இணைத்துக்கொண்டார். அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரம் மட்டுமே செய்தார். கோவிந்தா தனது மனைவி…

ராகவா லாரன்ஸை இயக்கும் தெலுங்கு இயக்குநர் | raghava lawrence to act in telugu director film

ராகவா லாரன்ஸை இயக்கும் தெலுங்கு இயக்குநர் | raghava lawrence to act in telugu director film

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்குப் பிறகு ராகவா லாரன்ஸ், ‘துர்கா’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரது 25-வது படத்தைத் தெலுங்கில் ராக்‌ஷசடு, கில்லாடி படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். ஏ ஸ்டூடியோஸ் எல்எல்பி சார்பில் கோனேரு சத்யநாராயணா, நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்‌ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யநாராயணாவும்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web