Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
‘காதல் தி கோர்’ மலையாள படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது: சிறந்த படமாக தேர்வு | mammotty starrer kaathal the core malayalam movie selected best movie
புதுச்சேரி: மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதை புதுச்சேரி அரசு வரும் 13-ம் தேதி வழங்குகிறது. 2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதை இயக்குநர் ஜியோ பேபி பெறுகிறார். புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை , நவதர்ஷன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்திய திரைப்படவிழா 2024 வரும் டிச.13-ம் தேதி தொடங்குகிறது. அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் மாலை நடக்கும் விழாவில் 2023-ம் ஆண்டு […]
த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்! | Allu Arjun to act in Trivikram direction
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதை தயாரிப்பாளர் உறுதி செய்திருக்கிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. குறைந்த நாட்களில் 1000 கோடி வசூலை கடந்த முதல் இந்திய படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் யாருடைய இயக்கத்தில்…
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படம் தொடக்கம்! | director turned actor Pradeep Ranganathan next film begins!
பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறுகிறது. தற்போது ‘எல்.ஐ.கே’, ‘டிராகன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இதில் ‘டிராகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அந்தப் படத்தின்…
‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை | All We Imagine As Light nominated for Golden Globe Award
பாயல் கபாடியா இயக்கிய திரைப்படம் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. மும்பையில் வசிக்கும் 2 கேரள செவிலியர்கள் பற்றிய கதையை கொண்ட இந்தப் படத்தில் கனி குஸ்ருதி, சாயா கதம், திவ்ய பிரபா, ஹிருது ஹாரூண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் கேன்ஸ் பட விழாவில், பாம் டி ஓர் விருதுக்குப் போட்டியிட்டது.…
Good Bad Ugly: `அந்த BGM’ – அஜித் ரசிகர்களுக்கு ஜி.வி. பிரகாஷ் கொடுத்த ரணகள அப்டேட் |gv prakash about Good Bad Ugly movie music
‘குட் பேட் அக்லி’ இசை பற்றி ஜி.வி. பிரகாஷ் குமார் கூறியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகி இருக்கிறது. Published:Today at 11 AMUpdated:Today at 11 AM Good Bad Ugly Source link
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web