Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Abhinaya: 15 வருடக் காதல்; தொழிலதிபரைக் கரம் பிடித்தார் 'நாடோடிகள்' நடிகை அபிநயா
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஹிட் அடித்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அபிநயா. மாடலாக இருந்த அவர், தெலுங்கு திரையுலகில் 2008ம் ஆண்டு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமானார். தமிழில் நல்ல வரவேற்புக் கிடைக்க ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஈசன்’, ‘7ஆம் அறிவு’, ‘வீரம்’, ‘பூஜை’, ‘மார்க் ஆண்டனி’ எனப் பல திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அபிநயா சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் […]
"உங்களை ஒருமுறை கட்டிப் பிடித்துக் கொள்ளவா?" – கமலுடனான சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்த சிவராஜ் குமார்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிகர் கமல்ஹாசன் குறித்து நெகிழ்ந்துப் பேசியிருக்கிறார். கமல்ஹாசன் குறித்து பேசிய சிவராஜ் குமார், “சிறிய வயதில் இருந்து கமல் சார் படங்களை அதிகம் பார்த்து வளர்ந்திருக்கிறேன். ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிவராஜ் குமார் என் அப்பாவிடம் யாரு…
Good Bad Ugly: “சந்தோஷ் நாராயணன் என்னை ‘கபாலி’ படத்துக்காகக் கூப்பிட்டாரு!|Santhosh Narayanan | Good Bad Ugly
அதே மாதிரி எனக்கு ஏழு வயது இருக்கும்போது என்னுடைய தந்தை டி.எம்.செளந்தர்ராஜன், எஸ்.பி.பி, சுசீலா அம்மா பாடல்களையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன் மாதிரி நம்ம மகனும் வந்தால் எப்படி இருக்கும் யோசிச்சு என்னுடைய தந்தை அவரைப் ஃபாலேவ் பண்ணச் சொன்னார். எனக்கும் அவரைப் பிடிச்சு மேடைகள்ல அவர மாதிரியே ஆடிகிட்டே பாடினேன். இலவசமாகவே நிறைய…
4 வருட உழைப்பில் பொருநை ஆவணப்படம்: ஹிப் ஹாப் ஆதியின் புதிய முயற்சி | documentary film made in 4 years of work Hip Hop Adhi s new endeavor
ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி, இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வளர்ந்திருக்கும் ஆதி, சினிமாவில் 10 வருடங்களைக் கடந்திருக்கிறார். இப்போது உலக இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திரைத்துறைத் தாண்டி சமூகத்துக்கான சில விஷயங்களையும் தனது குழுவுடன் செய்துவருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து… “அதுக்குள்ள 10 வருஷமாச்சுங்கறது ஆச்சரியமாகத்தான் இருக்கு. 2015-ம்…
நஷ்ட ஈடு கேட்ட இளையராஜா: ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளர் விளக்கம் | Ilaiyaraaja seeks compensation Good Bad Ugly producer explains
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி’. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்…’, ‘இளமை இதோ இதோ…’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web