Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
“இந்தியா முழுவதும் பேசும் படமாக…” – மோகன் ஜி கொடுத்த அடுத்தப் பட அப்டேட் | mohan g announced his next movie said title will be revealed on diwali
சென்னை: தன்னுடைய புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு தீபாவளிக்கு வெளியாகும் எனவும், டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குகிறது. தீபாவளிக்கு படத்தின் டைட்டில் வெளியாகும். நானும், ரிச்சர்ட்டும் மீண்டும் இணையும் படம் இது. எங்களுடைய சக்திக்கு மீறிய படம் இது. மிகவும் புதிதாக இருக்கும். இந்தியா முழுவதும் பேசும் படமாக இது இருக்க வேண்டும் என நினைத்து […]
Thug Life: ஆக்ஷனில் மோதும் கமல் – சிம்பு; பார்ட்டி சாங்; கோவாவில் படப்பிடிப்பு – லேட்டஸ்ட் அப்டேட்
இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பைத் தொடர்ந்து மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு. `நாயகன்’ படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம், கமல் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. அவரின் ஆதர்ச இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். கமலுடன் சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி,…
‘சமூக நீதிப் பாதையில்…’ – பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய் | tvk leader actor vijay pays tributes to periyar on his birth anniversary
சென்னை: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். விஜய் கட்சி தொடங்கிய பின் முதன்முறையாக கலந்துகொள்ளும் பொது நிகழ்வு இது என்பது கவனிக்கத்தக்கது. பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலை முன்பு மாலை வைத்து, பெரியார் படத்துக்கு…
`சுந்தர்.சி. – விஷால்' கூட்டணியின் 'மதகஜராஜா' விரைவில் திரைக்கு வருகிறதா?
சுந்தர்.சி. – விஷால் கூட்டணியின் ‘மதகஜராஜா’, கடந்த 2012ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, அதே வேகத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. படமும் அதே ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால் அந்தப் படம் இப்போது வரை வெளியாகவில்லை. அப்படி ஒரு படத்தில் நடித்ததை விஷால், அஞ்சலி, வரலட்சுமி என பலரும் மறந்தே போயிருப்பார்கள். ”இப்போது அதற்கென்ன?”…
ஆர்யன் கான் இயக்கும் வெப் சீரிஸ்… ஷாருக்கானோடு முக்கிய வேடத்தில் நடிக்கும் சல்மான் கான்! | A web series directed by Aryan Khan; Salman Khan to act with Shah Rukh Khan!
ஆர்யன் கான் இயக்கும் வெப்சீரியஸில் ஷாருக்கான் மட்டுமல்லாது சல்மான் கானும் நடிக்கிறார். சல்மான் கானும், ஷாருக்கானும் படங்களில் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. விரைவில் இருவரும் சேர்ந்து `டைகர் அண்ட் பதான்’ என்ற படத்தில் நடிக்க இருக்கின்றனர். ஆர்யன் கான் தனது வெப்சீரியஸில் கெளரவ வேடத்தில் நடிக்கும்படி சல்மான் கானிடம் கேட்டுக்கொண்டார். ஆர்யன் கான்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web