Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்: திரையுலகினர் இரங்கல் | Actress CID Sakunthala Passed Away
சென்னை: பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமானதால், அதன் பிறகு ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் […]
“வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும்” – ஜூனியர் என்டிஆர் விருப்பம் | Jr NTR wants to act in Vetrimaran direction
சென்னை: எனக்கு மிகவும் பிடித்த வெற்றிமாறனுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நேரடியாக தமிழில் நடித்து அதை தெலுங்கில் டப்பிங் செய்ய வேண்டும் என்று நடிகர் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார். நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்துள்ள படத்துக்கு ‘தேவரா’ என பெயரிடப்பட்டுள்ளது.…
சிஐடி சகுந்தலா: `அம்மா உயிர் பிரிந்தது' – பழம்பெரும் நடிகை மரணம்; வேதனையில் மகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுத்தலாவின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நாடகங்களில் அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் நுழைந்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது…
தனுஷின் 52-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு | Dawn Pictures produce Dhanush starrer D52 movie official
சென்னை: தனுஷ் நடிக்கும் 52-வது படம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட எந்த தகவலையும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ‘D52’ என அழைக்கப்படும் இப்படத்தை ‘Dawn pictures’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:…
ரித்திகா சிங் அதிரடி, மஞ்சுவாரியர் அசத்தல் – ‘வேட்டையன்’ கதாபாத்திர அறிமுக வீடியோ | rajini starrer vettaiyan movie characters introduce video released
சென்னை: ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் கதாபாத்திர அறிமுகங்களை சிறிய வீடியோக்களாக கட் செய்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் நடிகை ரித்திகா சிங் ‘ரூபா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கதாபாத்திர அறிமுக வீடியோவில், கையில் துப்பாக்கியுடன், பேண்ட், சட்டை உடையலங்காரத்தில் வலம் வருகிறார். காவல் துறை…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web