Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
விஜய்யின் ‘தி கோட்’ இதுவரை ரூ.300 கோடி வசூல்! | vijay starrer the goat movie box office collection day 8
சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி எனக்…
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘சூர்யா 44’ படக்குழு! | karthik subbaraj Suriya film crew put an end card to rumours
நடிகர் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 44’ படம் குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படக்குழு. ‘கங்குவா’ படத்தினைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ்…
இன்று மாலை 5 மணிக்கு ‘விஜய் 69’ படத்தின் அப்டேட்! | actor vijay next film vijay 69 update today
விஜய் நடிக்கவுள்ள 69-வது படத்தின் அப்டேட் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் பகிர்ந்துள்ளது.‘ கோட்’ படத்தினைத் தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் நடிகர் விஜய். இதனை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த…
H.Vinoth: "பாக்ஸ் ஆபிஸ் சாதனை படங்கள் எல்லாம் சிறந்த படங்கள் இல்லை" – அ.வினோத்
`கத்துக்குட்டி’, ‘உடன் பிறப்பே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘நந்தன்’.ஹீரோயினாக ஸ்ருதி பெரியசாமி நடித்திருக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில்…
Coolie: “இதனாலதான் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டேன்”- கூலி படம் குறித்து நெகிழும் உபேந்திரா |Upendra opens up on collaborating with Rajinikanth in coolie
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் , செளபின் சாஹிர், உபேந்திரா, நாகர்ஜூனா, உபேந்திரா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். தமிழ் , மலையாளம் , தெலுங்கு என ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகரை தேர்வு…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web