Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
Retro: "ஒரு Female Gangster படம் பண்ணுங்க" – கார்த்திக் சுப்புராஜிடம் பூஜா ஹெக்டே வேண்டுகோள்
சூர்யா – பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாயாரணன் இசையமைத்துள்ளார். நேற்று (18.04.2025) சென்னையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட திரைக்குழுவினர் அனைவரும் இதில் கலந்துகொண்டனர். Pooja Hegde “அரபிக் குத்து முதல் கனிமா வரை” நிகழ்ச்சியில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே, “இது என்னுடைய மூன்றாவது தமிழ்படம்தான். ஆனால் மக்களிடமிருந்து நான் எப்போதுமே […]
“இப்படி ஒரு நட்பு கிடைப்பது கஷ்டம்” – சிம்பு குறித்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி | Kamal Haasan about the friendship with Silambarasam TR
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்ர். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன்…
Retro: “`மெளனம் பேசியதே’ படம் பிடிக்க இதுவும் ஒரு காரணம்”- ரகசியம் பகிரும் கார்த்திக் சுப்புராஜ்
“மௌனம் பேசியதே எனக்கு பிடித்த படம்” மேலும், “இந்த படத்தோட கதையை நான் முன்னாடியே எழுதிட்டேன். வெளிப்படையான மனநிலையோட போய் படத்தை பாருங்க. You dont choose art, art chooses you ங்கிற விஷயத்தை நான் ரொம்பவே நம்புறேன். ரொம்ப வருஷமாக எனக்கு இந்தக் கதையை பண்ண முடியாமலையே இருந்தது. நான் சூர்யா சாருடைய…
‘ரெட்ரோ’ ட்ரெய்லர் எப்படி? – சூர்யாவின் பக்கா ஆக்ஷன் பேக்கேஜ்! | Retro Movie trailer
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி? – ஒரு கம்பேக் கொடுத்தே…
`தம்பி பாலா ஹீரோவாக அறிமுகமாகும் படம் விரைவில் திரையில்…’ – ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!
`கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. `குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இதையெல்லாம் தாண்டி பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, பல குழந்தைகளை படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வரும் பாலாவின் குணம் மக்களின் இதயத்தை கவர்ந்தது. பாலாவும் ராகவா…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web