Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு ஆளுநர், தலைவர்கள் இரங்கல் | Governor, political leaders condole death of singer Jayachandran
சென்னை: திரைப்பட பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: பாடகர் பி.ஜெயச்சந்திரனின் மறைவு, இசை உலகில் ஓர் ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குரல் அதன் ஆழம் மற்றும் உணர்ச்சியால் இதயங்களைத் தொட்டு பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரங்களைக் கடந்து ஒலித்தது. ஒவ்வொரு மெட்டுக்கும் உயிர்க் கொடுத்து பாடலைக் கேட்ட எண்ணற்றோருடன் அவர் நீடித்த தொடர்பை உருவாக்கினார். […]
வணங்கான் Review: வக்கிரங்களுக்கு எதிரான பாலாவின் ‘ட்ரீட்மென்ட்’ எப்படி? | vanangaan movie review
காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி நாயகன் ஆதரவற்றோர் இல்லத்தில் காவலராக பணிபுரிகிறார். அங்கு நிகழும் வெளியே சொல்ல முடியாத சம்பவத்துக்கு எதிராக நாயகன் ஆற்றும் எதிர்வினைதான் ‘வணங்கான்’ திரைப்படம். கன்னியாகுமரி, ஆழிப்பேரலையில் பெற்றோரை இழந்த கோட்டி (அருண் விஜய்), அவரைப் போலவே திக்கற்று நின்ற தேவியை (ரிதா) சிறுவயது முதலே தனது தங்கையாக வளர்த்து வருகிறார்.…
திரை விமர்சனம்: மெட்ராஸ்காரன் | madraskaaran review
ஊரார் வியக்கவும் பெற்றோர், உறவினர்கள் மகிழவும் தனது திருமணத்தைப் புதுக்கோட்டை அருகேயுள்ள சொந்த கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்கிறார், சென்னையில் வேலை செய்யும் சத்யா (ஷேன் நிகம்). அவருடைய காதலியும் மணப்பெண்ணுமான மீரா (நிஹாரிகா), திருமணத்துக்காக, முதல்நாளே புதுக்கோட்டை வந்து சேர்கிறார். விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவரைக் காண, செல்போன் பேசியபடி காரை ஓட்டிச் செல்கிறார்…
3 மொழிகளில் உருவாகும் ‘தி ரைஸ் ஆஃப் அசோகா’ | The Rise of Ashoka
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகும் படம், ‘தி ரைஸ் ஆஃப் அசோகா’. வினோத் டோண்டேலே இயக்கும் இதில் ’லூசியா’ படம் மூலம் பிரபலமான சதீஷ் நீனாசம் நாயகனாக நடிக்கிறார். அவருடன், பி.சுரேஷ், அச்யுத் குமார், கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே, சம்பத் மைத்ரேயா என பலர் நடித்துள்ளனர். லாவிட் ஒளிப்பதிவு செய்கிறார். பூர்ச்சந்திர தேஜஸ்வி இசை…
“இளையராஜாவிடம் நான் வேலை செய்த காலத்தில்..” – ஏ.ஆர்.ரஹ்மான் சிலாகிப்பு | AR Rahman about Ilaiyaraaja
சென்னை: ஒட்டுமொத்த கலைக்கும் ஒரு மரியாதையை கொண்டு வந்தவர் இளையராஜா என்று ஏ.ஆர்.ரஹ்மான் சிலாகித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் இளையராஜா குறித்து கூறியதாவது: “இளையராஜாவிடம் நான் வேலை செய்த காலத்தில், சுற்றி இருந்த எல்லாரும் தண்ணி அடிப்பார்கள். அவர்களை வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கவே ஒரு ஆள்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web