Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
‘விஜய் 69’ படத்தில் வில்லனாக பாபி தியோல்? | H Vinoth Thalapathy 69 to star Bobby Deol as main villain opposite Vijay
சென்னை: விஜய்யின் 69-வது படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் பாபி தியோல் தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 69-வது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். இந்தப் படத்தில் விஜய்யுடன் சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், எடிட்டராக பிரதீப்.இ.ராகவ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. முழுநேர அரசியலுக்குள் நுழையும்…
இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிதியுதவி | Aishwarya Rajinikanth Funding to Directors Association
இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் தங்களது குழந்தைகளின் கல்வி செலவுக்கு கஷ்டப்படுவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேள்விப்பட்டுள்ளார். இதனை அடுத்து இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களை அழைத்து வருடந்தோறும் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார். மேலும், இதன் முதற்கட்டமாக…
விஜய் முடிவு: LCU படங்களின் நிலை என்ன? | Vijay Conclusion: What is the status of LCU films
விஜய்யின் முடிவால் ‘எல்.சி.யூ’ படங்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’, ‘விக்ரம்’ மற்றும் ‘லியோ’ ஆகிய படங்களின் மூலம் உருவாக்கி இருப்பதுதான் ‘LCU’. LCU என்றால் Lokesh Cinematic Universe என்று அர்த்தம். இதில் தொடர்ச்சியாக ‘கைதி 2’, ‘விக்ரம் 2’ உள்ளிட்ட படங்களை இயக்க…
‘கங்குவா’ படத்தை நவ.14-ல் வெளியிட திட்டம் | Kanguva is scheduled to release on November 14
‘கங்குவா’ படத்தை நவம்பர் 14-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது படக்குழு. சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். முதலில் இந்தப் படம் அக்டோபர்…
திரை விமர்சனம்: ஏஆர்எம் | ajayante randam moshanam review
கிராமம் ஒன்றில் எலெக்ட்ரீஷியனாக இருக்கிறார், அஜயன் (டோவினோ தாமஸ்). ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவரையும் அவர் அம்மாவையும் (ரோகிணி), மரியாதையின்றி நடத்துகிறது ஊர். தாத்தா திருடன் என்பதால் நேர்மையாக வாழ ஆசைப்படும் அஜயனையும் திருடனாகவே பார்க்கிறார்கள். அஜயனுக்கு உள்ளூர் பெரிய மனிதர் மகள் லக்ஷ்மி (கீர்த்தி ஷெட்டி) மீது காதல். இதற்கிடையே அந்த ஊருக்கு…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web