Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
கதையை தொந்தரவு செய்யாமல் ஒளிப்பதிவு இருக்க வேண்டும்: ஜெய் கார்த்திக் | Cinematography should not disturb the story: Jai Karthik
ராம் நடித்த ‘சவரக்கத்தி’, விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’, ‘அயோக்யா’, ‘துர்கா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஜெய் கார்த்திக். இவர் இப்போது சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:நான் பி.சி.ஸ்ரீராம் சாரிடம் அசிஸ்டென்டாக இருந்து ஒளிப்பதிவாளர் ஆனேன். ‘லியோ’, ‘கேம் சேஞ்சர்’, ‘சிக்கந்தர்’ உள்ளிட்ட படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு மட்டும், நான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இப்போது நான் பணியாற்றியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ‘இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்’ படம் […]
Click Bits: ‘பிக்பாஸ்’ அமீர் – பாவ்னி திருமணம்! | Bigg Boss fame Amir Pavni wedding
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவ்னி ஜோடி தமிழில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘ஜூலை காற்றில்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பாவ்னி. தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சின்ன தம்பி’ தொடரின் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான பிரதீப்…
Click Bits: சேலையில் ஈர்க்கும் த்ரிஷா க்ளிக்ஸ்! | Trisha Krishnan Latest Clicks
நடிகை த்ரிஷா பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா. பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும், 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். ப்ரியதர்ஷனின் ‘லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் ஆனார். த்ரிஷா இரண்டாவதாக ஒப்புக்கொண்ட…
’மண்டாடி’ கதையின் நாயகனாக சூரி தேவைப்பட்டது ஏன்? – இயக்குநர் விளக்கம் | Mandadi Director explains on why he chose Soori as hero for this film
’மண்டாடி’ கதையின் நாயகனாக சூரி தேவைப்பட்டது ஏன் என்பதற்கான காரணத்தை இயக்குநர் மதிமாறன் தெரிவித்துள்ளார். ’மண்டாடி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ‘மண்டாடி’ குறித்து இயக்குநர் மதிமாறன் பேசும் போது, “சூரி சாரின் காமெடியன் டூ கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று…
Kudumbasthan: ''குடும்பஸ்தன் நான் பண்ணியிருக்க வேண்டிய படம்… ஆனால்'' – சிபி சத்யராஜ் பேட்டி
“இயக்குநர் இரண்டு மணி நேரமாகக் கதை சொன்னார். கதையில் நிறைய திருப்பங்கள் இருந்தன. கேட்டபிறகு எனக்கு ரொம்பப் பிடித்தது. நான் மறுபடியும் ஸ்கிரிப்ட் படிக்க வேண்டும் என்று கேட்டு வாங்கிப் படித்தேன். அது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. திரில்லர் திரைப்படங்கள் நிறைய வருகின்றன. நானும் நிறையத் திரில்லர் படங்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் பஸ் டிராவல்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web