Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

Image
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

Web Stories

சினிமா செய்திகள்

புதிய ‘சூப்பர் மேன்’ மீது இவ்வளவு வன்மம் கொட்டப்படுவது ஏன்? | Why is there so much hate being heaped on the new Superman

புதிய ‘சூப்பர் மேன்’ மீது இவ்வளவு வன்மம் கொட்டப்படுவது ஏன்? | Why is there so much hate being heaped on the new Superman

டிசி காமிக்ஸின் முழுமுதற் சூப்பர் ஹீரோ என்றால் அது ‘சூப்பர் மேன்’ தான் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக பார்க்கப்படும் சூப்பர் மேன் கதாபாத்திரத்தை உலகம் முழுவதும் தெரியாதவர்களே இருக்க முடியாது எனலாம். காமிக்ஸ், கார்ட்டூன், பொம்மைகள், திரைப்படம், வெப் தொடர்கள் என சூப்பர் மேன் இதுவரை பல வடிவம் பெற்றுள்ளது. திரைப்படங்களை பொறுத்தவரை மறைந்த கிறிஸ்டோபர் ரீவ் தொடங்கி கடைசியாக சூப்பர் மேனாக நடித்த ஹென்றி கெவில் வரை […]

வானம் கலைத் திருவிழா: 'சிறைக்கு செல்லத் தயாராக இருக்கிறோம்'- பா.ரஞ்சித் பேசியது என்ன?

வானம் கலைத் திருவிழா: ‘சிறைக்கு செல்லத் தயாராக இருக்கிறோம்’- பா.ரஞ்சித் பேசியது என்ன?

படம் திரையிடக்கூடாது என்று பிரச்னை செய்திருக்கிறார்கள். பிரசாத் லேப்பின் உரிமத்தை நீக்கி விடுவோம் என்றும் மிரட்டி இருக்கிறார்கள். இங்கு ‘சந்தோஷ்’ படத்தைத் திரையிட முடியவில்லை என்றால் என்ன? நாங்கள் வெளியில் திரையிடுவோம். அவர்கள் பிரச்னை செய்தாலும் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு சக்தி நம்மிடம் இருக்கிறது. பா.ரஞ்சித் கைது செய்தாலும் பரவாயில்லை. கொஞ்சநாள் சிறையில் இருப்போம். 10…

Manikandan: `நான் மிகவும் அதிர்ஷ்டசாலி..!’ - மணிகண்டன் குறித்து நெகிழும் குடும்பஸ்தன் நடிகை சான்வே

Manikandan: `நான் மிகவும் அதிர்ஷ்டசாலி..!’ – மணிகண்டன் குறித்து நெகிழும் குடும்பஸ்தன் நடிகை சான்வே

ஜெய்பீம், குட் நைட், லவ்வர் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டன் நடிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘குடும்பஸ்தன்’. இந்த ஆண்டு வெளியான சிறந்த குடும்பப் படம் எனக் கொண்டாடும் அளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியில் நடிகை சான்வே மேகன்னாவுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. வெண்ணிலா…

’நாங்கள்’ குழந்தைகள் பற்றிய படம் | naangal children movie

’நாங்கள்’ குழந்தைகள் பற்றிய படம் | naangal children movie

புது​முகங்​கள் மிதுன் வி, ரித்​திக் எம், நிதின் டி,அப்​துல் ரஃபே மற்​றும் பிரார்த்​தனா நடிக்​கும் படம், ‘நாங்​கள்’. கலா பவ கிரியேஷன்ஸ் சார்​பில் ஜிவிஎஸ் ராஜு தயாரித்​துள்ள இந்​தப் படத்​துக்கு வேத் ஷங்​கர் சுகவனம் இசை அமைத்​துள்​ளார். இதை எழுதி இயக்​கி​யுள்ள அவி​னாஷ் பிர​காஷ், படத்​தின் ஒளிப்​ப​திவை​யும் எடிட்​டிங்​கை​யும் கையாண்​டுள்​ளார். படம் பற்றி அவர் கூறும்​போது,…

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’-யில் சிம்ரனின் பழைய பாடல்! | Simran old song remade in Good Bad ugly

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’-யில் சிம்ரனின் பழைய பாடல்! | Simran old song remade in Good Bad ugly

‘குட் பேட் அக்லி’ படத்தில் பழைய பாடல் ஒன்றை மீண்டும் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. அஜித் நடித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டு பல்வேறு திரையரங்குகள் ஃபுல்லாகிவிட்டது. இப்படத்தில் இருந்து பிரத்யேக தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. இதில்…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web