Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
திரை விமர்சனம்: கேம் சேஞ்சர் | game changer film review
தனது பதவிக்காலம் முடிய ஓராண்டு உள்ள நிலையில், நல்லாட்சி வழங்க முயல்கிறார், முதல்வர் பொப்பிலி சத்தியமூர்த்தி (ஸ்ரீகாந்த்). ஆனால், பணம், பதவி வெறிப் பிடித்த அவருடைய மகன் மோபிதேவி (எஸ்.ஜே.சூர்யா), முதல்வரைக் கொன்று அப்பதவியைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். ஆனால், முதல்வர் இறக்கும் முன்பே, ஐஏஎஸ் அதிகாரியான ராம் நந்தனை (ராம் சரண்) முதல்வராகவும் அரசியல் வாரிசாகவும் அறிவித்துவிடுகிறார். இதற்கு மோபிதேவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிறகு இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது?, சத்தியமூர்த்தி ஏன் ராமை முதல்வராக அறிவித்தார்? […]
அதர்வா முரளியின் டிஎன்ஏவுக்கு 5 இசை அமைப்பாளர்கள்! | 5 music composers for Atharvaa Murali s DNA
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் படம் ‘டி என் ஏ’. இதில் நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு காந்த் ஹரிஹரன், சத்ய பிரகாஷ், அனல் ஆகாஷ், பிரவீண் சைவி, சஹி சிவா ஆகிய 5…
“என் ரசிகர்கள் யாரும் சண்டை போடாதீர்கள்” – அஜித் உருக்கம் | None of my fans should fight – Ajith
சென்னை: “என் ரசிகர்கள் யாரும் சண்டை போடாதீர்கள். வாழ்க்கை ரொம்ப சின்னது, மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அஜித் கூறியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அஜித் பேசுகையில், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க்கை முழுவதும் மோட்டார் பந்தயங்கள்…
துபாய் கார் ரேஸில் இருந்து அஜித் விலகலா? – அதிகாரபூர்வ விளக்கம் | Ajith Kumar explained about his racing team at Dubai
சென்னை: நடிகர் அஜித் குமார் துபாயில் நடந்து வரும் 24H கார் ரேஸில் இருந்து தற்போது விலகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதே வேளையில், அவர், போர்ஸ்ச்சே 992 கப் கார் (எண் 901) ரேஸில் அணிக்காக உரிமையாளராகவும், போர்ஸ்ச்சே கேமன் GT4 (எண் 414) ரேஸில் ஓட்டுநராகவும் பங்கேற்க இருக்கிறார். நடிகர் அஜித் குமார்…
MadhaGajaRaja: “லேட்டாக வந்தாலும் இந்த பொங்கலோட ஹீரோ இந்த MGRதான்!” – வசனகர்த்தா வெங்கட் ராகவன் | sundar c films dialogue writer venkat ragavan about madha gaja raja
2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு இத்திரைப்படத்தை வெளியிட இத்திரைப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டார். ஆனால், சில தாமதங்களால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைப்படம் வெளியாகிறது. சுந்தர்.சி-யுடன் திரைக்கதை மற்றும் வசன பணிகளில் நீண்ட ஆண்டுகளாக பயணிப்பவர் வெங்கட் ராகவன். அரண்மனை 1,2,3,4, ஆம்பள, கலகலப்பு என சுந்தர்.சி-யின் பல படங்களுக்கும் வசனம்…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web