Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் மூலிகைக் காய்கள் | Vegetables for Nerve Rejuvenation
Vegetables for Nerve Rejuvenation நம் உடலின் நரம்புகள்(Vegetables for Nerve Rejuvenation)…
இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுறவங்களுக்கு சீக்கிரமா வழுக்கை வந்துருமாம் !
Those who eat more of these foods will get bald…
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
‘விஸ்வாசம்’ வசூல் சாதனையை முறியடித்த ‘குட் பேட் அக்லி’ | Ajithkumars Good Bad Ugly breaks Viswasam box office record
தமிழகத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது, அவரது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம். ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும், தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்ததால், தமிழக வசூலில் பெரும் சாதனை படைக்கும் என கருதப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக அனைத்து சாதனைகளையும் கடந்து, இப்போது தமிழகத்தில் அஜித் படங்களில் அதிக வசூல் […]
‘அதிகாலை 2:30 மணிக்கு எழுந்து வேலை செய்துவிட்டு காலை 7 மணிக்கு தூங்குவேன்’ – ஏ.ஆர் ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனியார் ஊடகம் ஒன்றிருக்குப் பேட்டி அளித்திருக்கிறார். அதில் சில விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் மும்பையின் கடுமையானப் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த அவர், ” நான் பகலில் பயணம் செய்வதில்லை. நான் ஒரு இரவு நேரப் பறவை. இரவில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. அந்த…
பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து – மீண்டும் மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்! | director Anurag Kashyap apologizes again over brahmin controversy
பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப். ‘புலே’ பட சர்ச்சை தொடர்பாக, அனுராக் கஷ்யாப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. அவரது கருத்துகள் பிராமண சமூகத்தினர் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக அனுராக் காஷ்யப் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இதனிடையே மீண்டும்…
‘ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் | Retro is a Romantic movie says Karthik Subbaraj
‘ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை என இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து யூடியூப் பேட்டி ஒன்றில் கார்த்தி சுப்பராஜ் அளித்த பேட்டியில், “இது ஒரு கேங்ஸ்டர் கதை அல்ல. முதல்முறையாக நான் ஒரு காதல் கதையை எடுக்கிறேன். என்னுடைய முந்தைய படங்களில் நான் காதல் உறவுகளை ஆராய்ந்திருக்கிறேன் என்றாலும் கூட, இதுதான்…
தோழியை திருமணம் செய்துகொண்ட நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட்! | Twilight star Kristen Stewart marries Dylan Meyer
லாஸ் ஏஞ்சல்ஸ்: தனது நீண்டநாள் தோழியான டைலன் மேயரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட். ஹாலிவுட்டில் ‘ட்விலைட்’ படங்களின் மூலம் பெரும் பிரபலமானவர் கிறிஸ்டன் ஸ்டீவர்ட். அப்படத்தில் நடித்த ராபர்ட் பட்டின்சனை நான்கு ஆண்டுகள் காதலித்து வந்தார். அதன்பிறகு இருவருக்கும் சில காரணங்களால் பிரேக் அப் ஆனது. கடந்த 2017ஆம் ஆண்டுதான் ஒரு…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web