Thedalweb
Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.
உணவு – ஆரோக்கியம் – மருத்துவ
இந்த 3 பழங்களை சாப்பிட்டால் 10 வருட இளமையாக தெரிந்திடலாம்! – 3 Best Fruits For Youthful Skin Tamil
இளமையை நீடிக்க(fruits for youthful skin) இயற்கையான வழி! இந்த 3 சக்திவாய்ந்த…
பிராய்லர் கோழிகளால் ஆண்மைக்கு ஆபத்து…? | broiler chicken side effects in tamil
ஆண்மைக்குறை (broiler chicken side effects in tamil) குழந்தையின்மை பெருவாரியாகக் காணப்படும்…
உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு
சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்
தொழில் நுட்பம்
Web Stories
Amazon Today Offer
சினிமா செய்திகள்
“மன்னித்து விடுங்கள்.. மீண்டு வருகிறேன்” – தனது மனநலம் குறித்து நடிகை நஸ்ரியா பகிர்வு | Nazriya Nazim healing after emotional post
தான் நீண்டநாட்களாக பொதுவெளியில் வராமல் இருப்பது குறித்து நடிகை நஸ்ரியா நீண்ட விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சில நாட்களாக எங்கும் வரவில்லை என்று உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களில் பலருக்கு தெரிந்தபடி, இந்த அற்புதமான சமூகத்தில் நான் எப்போதும் ஒரு சுறுசுறுப்பான உறுப்பினராக இருந்துள்ளேன். ஆனால், கடந்த சில மாதங்களாக, என் மனநலம் மற்றும் தனிப்பட்ட […]
Click Bits – ‘நாடோடிகள்’ நடிகை அபிநயா திருமணம்! | actress abhinaya marriage
நீண்ட நாள் காதலருடன் ‘நாடோடிகள்’ நடிகை அபிநயாவுக்கு திருமணம் நடைபெற்றது. செவித் திறன், பேச்சுத் திறன் இல்லாத மாற்றுத் திறன் நடிகை அபிநாயா. தனது திறமையால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானார் அபிநயா. அப்படம் மாபெரும் வரவேற்பைப்…
Abhinaya: 15 வருடக் காதல்; தொழிலதிபரைக் கரம் பிடித்தார் 'நாடோடிகள்' நடிகை அபிநயா
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஹிட் அடித்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அபிநயா. மாடலாக இருந்த அவர், தெலுங்கு திரையுலகில் 2008ம் ஆண்டு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமானார். தமிழில் நல்ல வரவேற்புக் கிடைக்க ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஈசன்’, ‘7ஆம் அறிவு’, ‘வீரம்’, ‘பூஜை’, ‘மார்க் ஆண்டனி’ எனப் பல திரைப்படங்களில்…
"உங்களை ஒருமுறை கட்டிப் பிடித்துக் கொள்ளவா?" – கமலுடனான சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்த சிவராஜ் குமார்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிகர் கமல்ஹாசன் குறித்து நெகிழ்ந்துப் பேசியிருக்கிறார். கமல்ஹாசன் குறித்து பேசிய சிவராஜ் குமார், “சிறிய வயதில் இருந்து கமல் சார் படங்களை அதிகம் பார்த்து வளர்ந்திருக்கிறேன். ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிவராஜ் குமார் என் அப்பாவிடம் யாரு…
Good Bad Ugly: “சந்தோஷ் நாராயணன் என்னை ‘கபாலி’ படத்துக்காகக் கூப்பிட்டாரு!|Santhosh Narayanan | Good Bad Ugly
அதே மாதிரி எனக்கு ஏழு வயது இருக்கும்போது என்னுடைய தந்தை டி.எம்.செளந்தர்ராஜன், எஸ்.பி.பி, சுசீலா அம்மா பாடல்களையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன் மாதிரி நம்ம மகனும் வந்தால் எப்படி இருக்கும் யோசிச்சு என்னுடைய தந்தை அவரைப் ஃபாலேவ் பண்ணச் சொன்னார். எனக்கும் அவரைப் பிடிச்சு மேடைகள்ல அவர மாதிரியே ஆடிகிட்டே பாடினேன். இலவசமாகவே நிறைய…
Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web