Mysskin: "சூர்யாவ பத்திரமா பாத்துகணும்..." - கங்குவா விமர்சனம் குறித்து மிஷ்கின் சொல்வதென்ன? | mysskin about surya and film kanguva

Mysskin: “சூர்யாவ பத்திரமா பாத்துகணும்…” – கங்குவா விமர்சனம் குறித்து மிஷ்கின் சொல்வதென்ன? | mysskin about surya and film kanguva


படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் விமர்சனம் தரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. குறிப்பாக, படத்தில் வரும் ஒலி அளவைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஜோதிகா, சூரி, சுசீந்திரன், இரா. சரவணன் உள்ளிட்ட சில திரைப்பிரலங்கள் சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மிஷ்கினும் பேசியிருக்கிறார்.

vikatan%2F2024 08 12%2F7khk3kht%2FKanguva%20%7C%20%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE?w=700&auto=format%2Ccompress Thedalweb Mysskin: "சூர்யாவ பத்திரமா பாத்துகணும்..." - கங்குவா விமர்சனம் குறித்து மிஷ்கின் சொல்வதென்ன? | mysskin about surya and film kanguvaKanguva | கங்குவா

Kanguva | கங்குவா

எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. இத்திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசரை ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் மிஷ்கின் கலந்துகொண்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *