Madha Gaja Raja: "அவ்வளவு உடல் நல பிரச்னைகளிலும் நான்..." - விஷால் உருக்கம் | Vishal Speech at Madha Gaja Raja Success Meet

Madha Gaja Raja: “அவ்வளவு உடல் நல பிரச்னைகளிலும் நான்…” – விஷால் உருக்கம் | Vishal Speech at Madha Gaja Raja Success Meet


இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் தனது உடல் நல பிரச்னைகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் விஷால்.

சுந்தர்.சி, விஷால்

சுந்தர்.சி, விஷால்

இது குறித்துப் பேசியிருக்கும் விஷால், ” ‘விஷால இப்படி பார்த்ததேயில்லை, என்ன ஆச்சு’ என நிறைய பேர் எனக்காக கண்ணீர் விட்டு அழுதார்கள். என்னோட உடல் நிலை குறித்து நிறைய பேர் நலம் விசாரிச்சாங்க. பூ விற்கிற அம்மா, தூய்மையாளர் அம்மா என நிறைய அன்புள்ளங்கள் நான் நல்ல இருக்கனும்னு உண்மையா நலம் விசாரிச்சாங்க. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் எனக்குக் கிடைத்திருப்பதற்கு நான் புண்ணியம் செஞ்சிருக்கனும்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *