‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும்’கங்குவா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பிரஞ்சு, ஸ்பானிஷ், இங்கிலீஷ் ஆகிய மொழிகளிலும் உலகெங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது. 2022ம் ஆண்டு வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’, லோகேஷின் ‘விக்ரம்’ ரோலக்ஸ் கேமியோவிற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் ஆரவாரத்துடன் ‘கங்குவா’ படத்தின் முதல் காட்சியை இன்று அதிகாலை முதலே கொண்டாடி தீர்த்து வருகின்றனர். துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இரவு முதலே முதல் காட்சிக்கான கொண்டாட்டங்கள் ஆரம்பாகி அமர்களமாகி வருகிறது.
இந்நிலையில் முதல் காட்சியைப் பார்த்தவர்கள் ‘கங்குவா’ படம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவரும் நம்பத் தகுந்த விமர்சனங்கள் என்னவென்பதைக் காணலாம்.
(தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்த சமூக வலைதள விமர்சனங்கள் அனைத்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பயனர்களால் பதியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது)
#Kanguva Second Half Half- A @directorsiva SAMBAVAM#Suriya's Performance Peaks Extra Ordinary , Second Half, Climax Sequence, The Emotional Connect Worked well @ThisIsDSP Music The Backbone. Never Seen Visual Experience –
KANGUVA Will be A New Benchmark Film in… pic.twitter.com/Ftd8qooDWN
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) November 13, 2024
#Kanguva first half : Blockbuster vibes already
⭐⭐⭐⭐5/5 !!#Suriya #DishaPatani #Bobydeol#KanguvaFDFS #Kanguvareview pic.twitter.com/EZLV0sz7rK pic.twitter.com/B4bRCoJqbQ
— R D Delu (@rdDelu0051) November 14, 2024
Just Finished First Half
It's one man show by #Suriya what an Acting Best film of the year so far brilliant direction #Kanguva #KanguvaFDFS #KanguvaBookings #KanguvaFromNov14 @Suriya_offl pic.twitter.com/ardWvRf8ji
— OG (@Jack_Stan7) November 13, 2024
#Kanguva Story Line is Similar to #Bimbisara…But emotions worked out in bimbisara but didn’t work in this!! pic.twitter.com/XKMQVeggLL
— cinee worldd (@Cinee_Worldd) November 14, 2024
#Kanguva #KanguvaReview has a shaky start,needed a lot more drama in the writing,contains loud performances & is overlong.But,even with its flaws, ‘Kanguva’ is a fairly entertaining and visually original film with good action set pieces & emotional core.Siva & Suriya strike.
— No Name (@__NameNo__) November 14, 2024