Harris Jayaraj: `அடுத்த மாதம் 'துருவ நட்சத்திரம்'; பலமுறை பார்த்துவிட்டேன்’ - ஹாரிஸ் கொடுத்த அப்டேட் | Harris jayaraj about GVM and chiyaan vikram's dhruva natchathiram movie release

Harris Jayaraj: `அடுத்த மாதம் ‘துருவ நட்சத்திரம்’; பலமுறை பார்த்துவிட்டேன்’ – ஹாரிஸ் கொடுத்த அப்டேட் | Harris jayaraj about GVM and chiyaan vikram’s dhruva natchathiram movie release


கெளதம் மேனன் – விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது. 

ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் படப்பிடிப்பு துவங்கி நடந்துவந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மறுபடியும் டீசர் வெளியானது. பிறகு மீண்டும் மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் அவ்வப்போது படங்களில் நடித்து, விடுபட்ட காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார்.

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஜிவிஎம், ” “எல்லா தடைகளையும் தாண்டி உங்களுக்காக துருவ நட்சத்திரத்தை திரையரங்குகளில் வெளியிட முழு சக்தியையும் பயன்படுத்தி எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *