``GOAT FDFS Ticket எனக்கே கிடைக்கலை..!” - `The Goat’ Gandhi Daughter| Abyukta Manikandan | The Goat Movie Vijay Daughter charactor abyukta interview

“GOAT FDFS Ticket எனக்கே கிடைக்கலை..!” – `The Goat’ Gandhi Daughter| Abyukta Manikandan | The Goat Movie Vijay Daughter charactor abyukta interview


`தி கோட்’ படத்தில் விஜயின் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்த அபியுக்தா, தன் பர்சனல் பக்கங்களையும், படம் குறித்தும் , படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்தார்.

“எனக்கு மாடலிங் ல தான் ஆசை இருந்திச்சு. அப்படியே நடிக்க வந்துட்டேன்.  நடிக்கும் போது கிளைமேக்ஸ் சீன்க்கு இவ்வளோ ரெஸ்பான்ஸ் இருக்கும்ன்னு நான் நினைக்கல. நான் இரண்டு தடவை படம் பார்த்தேன். விஜய் சார் கிரைம் சீன் நடிக்கும்போது என்னமா நேச்சுரலாவே அழுற எப்படின்னு சொன்னார்.” என்றவர், “கோட் FDFS டிக்கெட் எனக்கே கிடைக்கல” என்கிறார். 

இவ்வாறு படம் பற்றிய பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *