மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். ரிஷபம்: பணவரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில்…