Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

Click Bits – ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits – Actress Priyanka Chopra Latest Click


2000-ம் ஆண்டு ‘உலக அழகி’ பட்டத்தை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரியங்கா சோப்ரா.

17387633723092 Thedalweb Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படம் மூலம் திரையுலகில் நடிகையான அறிமுகமானார்.

17387634033092 Thedalweb Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

‘தி ஹீரோ லவ் ஸ்டோரி ஆஃப் ஏ ஸ்பை’ (The Hero: Love Story of a Spy) படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.

17387634313092 Thedalweb Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

பாலிவுட்டில் புறக்கணிக்கப்படுவதாக கூறி, அதிலிருந்து வெளியேறி 2016-ம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.

17387634553092 Thedalweb Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

இந்திப் படங்களில் நடித்து வந்த அவர் ஹாலிவுட் சென்று வெற்றிக் கொடி நாட்டினார்.

17387634703092 Thedalweb Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

உலக அளவில் அதிக சம்பளம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் பிரியாங்கா சோப்ரா.

17387634913092 Thedalweb Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

பிரபல அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனாஸை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

17387635053092 Thedalweb Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

பிரியங்கா சோப்ரா நடித்த ‘சிடாடல்’ (Citadel) இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

17387635243092 Thedalweb Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

“சினிமா துறையில் 22 ஆண்டு காலம் இருக்கிறேன். இதுவரை 70 திரைப்படங்களிலும் 2 டிவி தொடர்களிலும் நடித்துள்ளேன். ஆனால் ‘சிட்டாடல்’ தொடரில் நடிக்கும்போது எனது கரியரிலேயே முதன்முறையாக ஆண் நடிகருக்கு இணையான ஊதியத்தைப் பெற்றேன்” என்று அப்போது சொன்னார்.

17387635483092 Thedalweb Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

“பிரியங்கா சோப்ரா… பெண்களுக்குச் சிறந்த முன் மாதிரியாக இருக்கிறார். பெரிதாக யோசிக்க அவர்தான் கற்றுக்கொடுக்கிறார். இவர்களைப் போன்றவர்கள் அதிகார மையங்களில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்பது சமந்தாவின் கூற்று.

17387636793092 Thedalweb Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்தில், மகேஷ் பாபுவுக்கு இணையான கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார் பிரியங்கா சோப்ரா.

17387636943092 Thedalweb Click Bits - ‘பெரிதினும் பெரிது கேள்’ பிரியங்கா சோப்ரா! | Click Bits - Actress Priyanka Chopra Latest Click

“என் வசம் ஒருபோது சிறிய இலக்குகளே இருக்காது!” என்று கூறும் பிரியங்கா சோப்ரா ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பது போல திரையுலகின் மிக முக்கிய ஆளுமையாக வலம் வருகிறார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1349720' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *