நடிகை வாணி போஜனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் வாணி போஜன்.
அந்த சீரியல் வாணி போஜனுக்கு பெரிய அளவில் பெயரை பெற்றுத் தந்தது.
பின்னர் சின்ன சின்ன கதாபாத்திரங்களின் மூலம் சில திரைப்படங்களில் வந்து சென்றார்.
அவருக்கு அடையாளம் பெற்று கொடுத்தது 2020-ல் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்.
அடுத்து ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’, ‘மிரள்’ படங்களில் நடித்தார்.
சமூக வலைதளங்களில் வாணி போஜன் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றன.