“இந்தியா முழுவதும் பேசும் படமாக…” – மோகன் ஜி கொடுத்த அடுத்தப் பட அப்டேட் | mohan g announced his next movie said title will be revealed on diwali
சென்னை: தன்னுடைய புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு தீபாவளிக்கு வெளியாகும் எனவும், டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குகிறது. தீபாவளிக்கு படத்தின் டைட்டில் வெளியாகும். நானும், ரிச்சர்ட்டும் மீண்டும் இணையும் படம் இது. எங்களுடைய சக்திக்கு மீறிய படம் இது. மிகவும் புதிதாக இருக்கும். இந்தியா முழுவதும் பேசும் படமாக இது இருக்க வேண்டும் என நினைத்து […]