Gallery

Amaran: `ஹேய் மின்னலே' - ஜி. வி- க்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்|Sivakarthikeyan gifts luxurious watch to gv prakash

Amaran: `ஹேய் மின்னலே’ – ஜி. வி- க்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்|Sivakarthikeyan gifts luxurious watch to gv prakash

‘ஹே மின்னலே’ பாடல் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்திருக்கிறது. Published:21 mins agoUpdated:21 mins ago ஜி. வி- சிவகார்த்திகேயன் Source link

Amaran: `ஹேய் மின்னலே’ – ஜி. வி- க்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்|Sivakarthikeyan gifts luxurious watch to gv prakash Read More »

Ajith: ``நடிகர் அஜித்தின் அந்த செயல்...'' - பாராட்டிய சத்யராஜ்

Ajith: “நடிகர் அஜித்தின் அந்த செயல்…'' – பாராட்டிய சத்யராஜ்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சத்யராஜ் நடிகர் அஜித் குமாரைப் பாராட்டி பேசியிருக்கிறார். சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற கருத்தரங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய அவர், “நான் 15 வயது இருக்கும் போது முத்தமிழறிஞர் கலைஞரின் பராசக்தி திரைப்பட வனங்கள் கேட்டபோது, தமிழின் மீது ஆர்வம் வந்துவிட்டது. கலைஞர் மீது காதல் வந்துவிட்டது. ஈழ விடுதலைக்கு பெரிய

Ajith: “நடிகர் அஜித்தின் அந்த செயல்…'' – பாராட்டிய சத்யராஜ் Read More »

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படத்தில் விஜே சித்து, அர்ஷத் கான்! | VJ Siddhu, Harshad Khan in Pradeep Ranganathan Dragon

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படத்தில் விஜே சித்து, அர்ஷத் கான்! | VJ Siddhu, Harshad Khan in Pradeep Ranganathan Dragon

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ‘டிராகன்’ படத்தில் பிரபல யூடியூபர்கள் விஜே சித்து, அர்ஷத் கான் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தில் பிரபல யூடியூபர்கள் விஜே சித்து, அர்ஷத் கான் இருவரும்

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படத்தில் விஜே சித்து, அர்ஷத் கான்! | VJ Siddhu, Harshad Khan in Pradeep Ranganathan Dragon Read More »

Surya: தமிழில் சொதப்பிய அஞ்சான் இந்தி வெர்ஷனில் ஹிட் ஆனது எப்படி? - சீக்ரட் சொன்ன யூடியூப் சேனல்!| Surya: How Theatre Flop Anjaan's Hindi Dubbed version Became Hit

Surya: தமிழில் சொதப்பிய அஞ்சான் இந்தி வெர்ஷனில் ஹிட் ஆனது எப்படி? – சீக்ரட் சொன்ன யூடியூப் சேனல்!| Surya: How Theatre Flop Anjaan’s Hindi Dubbed version Became Hit

கோல்ட் மின்ஸ் தமிழ் மற்றும் பிற மொழித் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடும் யூடியூப் சேனலாகும். நார்த் இந்தியன் நண்பர்களுக்கு விஜய், அஜித், சூர்யா என நம் ஸ்டார்கள் அறிமுகமாவது இந்த யூடியூப் சேனல் மூலமாகத்தான். ஜீவாவின் கீ, விஜய்யின் பைரவா, தனுஷின் மாரி எல்லாம் இந்த யூடியூப் சேனலில் பல மில்லியன் வியூஸ்களை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள். Source link

Surya: தமிழில் சொதப்பிய அஞ்சான் இந்தி வெர்ஷனில் ஹிட் ஆனது எப்படி? – சீக்ரட் சொன்ன யூடியூப் சேனல்!| Surya: How Theatre Flop Anjaan’s Hindi Dubbed version Became Hit Read More »

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் பிரபாஸ் 3 படங்களுக்கு ஒப்பந்தம்! | Hombale Films to collaborate with Prabhas in a three film partnership

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் பிரபாஸ் 3 படங்களுக்கு ஒப்பந்தம்! | Hombale Films to collaborate with Prabhas in a three film partnership

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் 3 படங்கள் நடித்து கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படங்கள் 2026, 2027, 2028 ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் வெளியான ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’, ‘காந்தாரா’, ‘சலார் 1’ படங்களை தயாரித்து வசூலில் வெற்றி கண்டது ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக ‘காந்தாரா 2’, ‘சலார் 2’, ‘கேஜிஎஃப் 3’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் பிரபாஸ் 3 படங்களுக்கு ஒப்பந்தம்! | Hombale Films to collaborate with Prabhas in a three film partnership Read More »

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ நவ.29-ல் ரிலீஸ்! | rj balaji movie Sorgavaasal release date announced

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ நவ.29-ல் ரிலீஸ்! | rj balaji movie Sorgavaasal release date announced

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வானந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சொர்க்கவாசல்’. இயக்குநருடன் இணைந்து, எழுத்தாளர் தமிழ் பிரபா படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார். படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் ஆன்டர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை செல்வா கவனிக்கிறார். அண்மையில் வெளியான டீசரில், போதைப்பொருட்கள் புழக்கம்,

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ நவ.29-ல் ரிலீஸ்! | rj balaji movie Sorgavaasal release date announced Read More »

Aurora: தமிழர்கள் மத்தியில் பிரபலமான அரோரா தியேட்டருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்; பின்னணி என்ன?

Aurora: தமிழர்கள் மத்தியில் பிரபலமான அரோரா தியேட்டருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்; பின்னணி என்ன?

மும்பை தமிழர்கள் மத்தியில் அரோரா தியேட்டர் என்றால் மிகவும் பிரபலம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரோரா தியேட்டரில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். தமிழகத்தில் எந்த படம் வெளியானாலும் அப்படம் அரோரா தியேட்டரில் அதே நாளில் வெளியாவது வழக்கம். இதற்காக மும்பை முழுவதும் இருந்து தமிழர்கள் அரோரா தியேட்டர் வருவார்கள். புதிய படங்கள் வெளியாகும்போது அரோரா தியேட்டர் விழாக்கோலம் பூண்டு இருக்கும். ஆனால் இப்போது அரோரா தியேட்டர் இருண்டு போய், ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. தற்போது

Aurora: தமிழர்கள் மத்தியில் பிரபலமான அரோரா தியேட்டருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்; பின்னணி என்ன? Read More »

மீண்டும் ‘டாக்டர்’ கூட்டணி இணையுமா? - சிவகார்த்திகேயன் பதில் | does doctor film crew join again sivakarthikeyan opine

மீண்டும் ‘டாக்டர்’ கூட்டணி இணையுமா? – சிவகார்த்திகேயன் பதில் | does doctor film crew join again sivakarthikeyan opine

மீண்டும் ‘டாக்டர்’ கூட்டணி இணைந்து பணிபுரியுமா என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார். மும்பையில் ‘அமரன்’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது ‘டாக்டர்’ கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், “அடுத்து பெரிய படமொன்றை இயக்கவுள்ளார் நெல்சன். அதற்குப் பின் இணைய வாய்ப்பு இருக்கிறது. எப்போதுமே இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசி வருகிறோம். அனைவருக்குமே ‘டாக்டர்’ படம் மிகவும் பிடித்திருந்தது. அதற்கு இணையாக அடுத்த

மீண்டும் ‘டாக்டர்’ கூட்டணி இணையுமா? – சிவகார்த்திகேயன் பதில் | does doctor film crew join again sivakarthikeyan opine Read More »

காதலரை கரம்பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்  | actress ramya pandian lovel dhawan marriage held in Rishikesh

காதலரை கரம்பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்  | actress ramya pandian lovel dhawan marriage held in Rishikesh

உத்தராகண்ட்: நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளர் லோவல் தவானும் (Lovel Dhawan) இன்று ரிஷிகேஷ், சிவ்புரி கங்கைக்கரையில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அடுத்து ‘ஜோக்கர்’ படத்தில் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து, ‘ஆண் தேவதை’, ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட

காதலரை கரம்பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்  | actress ramya pandian lovel dhawan marriage held in Rishikesh Read More »

‘கூலி படத்தில் நான் நடிக்கவில்லை’ - தெளிவுப்படுத்திய சிவகார்த்திகேயன் | am not acting in coolie says sivakarthikeyan

‘கூலி படத்தில் நான் நடிக்கவில்லை’ – தெளிவுப்படுத்திய சிவகார்த்திகேயன் | am not acting in coolie says sivakarthikeyan

‘கூலி’ படத்தில் நடிக்கவில்லை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. அது தொடர்பான கேள்விக்கு சிவகார்த்திகேயன், “மாவீரன் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, இயக்குநர் சந்துரு, இயக்குநர் மடோன் அஸ்வின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட அனைவருமே எனக்கு நண்பர்கள். நாங்கள் அடிக்கடி சந்தித்து உரையாடுவோம். ஆனால், ‘கூலி’ படப்பிடிப்புக்கு இன்னும் செல்லவில்லை. எனது வீட்டிற்கு எதிரில் தான் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஆனால், ‘அமரன்’ விளம்பரப்படுத்தும் பணிகளால் இன்னும் படப்பிடிப்பு

‘கூலி படத்தில் நான் நடிக்கவில்லை’ – தெளிவுப்படுத்திய சிவகார்த்திகேயன் | am not acting in coolie says sivakarthikeyan Read More »