கோவா பட விழாவில் ‘ஆசான்’ குறும்படம்! | Aasan short film screeing at Goa Film Festival
திரைப்பட இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு, இயக்கியுள்ள ஆசான் என்ற குறும்படம் கோவாவில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ராமன் அப்துல்லா, தஞ்சை அமலன் ஆகியோர் நடித்துள்ளனர். மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் ஜி.வனிதா தயாரித்துள்ள இந்தக் குறும்படத்துக்கு காந்த் தேவா இசை அமைத்துள்ளார். என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ள இ.வி.கணேஷ்பாபு கூறும்போது, “கோவா பட விழாவில் எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி. […]
கோவா பட விழாவில் ‘ஆசான்’ குறும்படம்! | Aasan short film screeing at Goa Film Festival Read More »