“யூடியூப் விமர்சனங்கள் பிரச்சினையை சட்ட ரீதியில் அணுக முடிவு” – திருப்பூர் சுப்பிரமணியம் | tirupur subramaniam against cinema review and decide to take legal action
திருப்பூர்: “சரியான முறையில் விமர்சனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதை விடுத்து தரமற்ற முறையில் செய்யப்படும் விமர்சனங்களால், தொடர்ந்து திரைத் துறை மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால்தான் எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் விமர்சனத்தை எங்களால் தடுக்க முடியாது என்றாலும், சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக உள்ளோம்” என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். எதிர்மறை விமர்சனங்களால் ‘கங்குவா’ திரைப்படம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், திரையரங்க […]