Gallery

“தமிழ் திரைத் துறைக்கு ‘ஹேமா கமிட்டி’ போன்ற எதுவும் தேவைப்படவில்லை” - ஐஸ்வர்யா ராஜேஷ் | AishwaryaRajesh said there is no need like hema committee in tamil cinema

“தமிழ் திரைத் துறைக்கு ‘ஹேமா கமிட்டி’ போன்ற எதுவும் தேவைப்படவில்லை” – ஐஸ்வர்யா ராஜேஷ் | AishwaryaRajesh said there is no need like hema committee in tamil cinema

சென்னை: “தமிழ் சினிமாவில் இதுவரை அப்படி எதுவும் நடக்காததால், ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி இங்கே தேவைப்படவில்லை. நம் திரையுலகம் நன்றாகத்தான் உள்ளது” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ”நகரத்தில் வாழும் பலரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க யோசிப்பார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் சமீபகாலமாக புதுப்புது திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. காலை உணவுத் திட்டம் தொடங்கி […]

“தமிழ் திரைத் துறைக்கு ‘ஹேமா கமிட்டி’ போன்ற எதுவும் தேவைப்படவில்லை” – ஐஸ்வர்யா ராஜேஷ் | AishwaryaRajesh said there is no need like hema committee in tamil cinema Read More »

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட டப்பிங் பணி நிறைவு: தீபாவளி ரிலீஸ் | Sivakarthikeyan Amaran dubbing wrapped gets ready for Diwali release

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட டப்பிங் பணி நிறைவு: தீபாவளி ரிலீஸ் | Sivakarthikeyan Amaran dubbing wrapped gets ready for Diwali release

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமரன்’. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்துக்கு, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மற்றும் ராகுல்

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட டப்பிங் பணி நிறைவு: தீபாவளி ரிலீஸ் | Sivakarthikeyan Amaran dubbing wrapped gets ready for Diwali release Read More »

Thalapathy 69: யஷ்ஷும் தளபதியும் - தொழிலதிபர் டு தயாரிப்பாளர்! - யார் இந்த KVN Productions நாராயணன்? | who is behind the production house KVN which is producing thalapathy 69 movie

Thalapathy 69: யஷ்ஷும் தளபதியும் – தொழிலதிபர் டு தயாரிப்பாளர்! – யார் இந்த KVN Productions நாராயணன்? | who is behind the production house KVN which is producing thalapathy 69 movie

கன்னட நடிகர் கனேஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘சகத்’ என்ற திரைப்படம்தான் இந்த நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம். அதன் பிறகு 2022-ல் கன்னட நடிகர் தன்வீர் கெளடா, நடிகை ஶ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘பை 2 லவ்’தான் இந்த நிறுவனத்தின் இரண்டாவது திரைப்படம். இது போன்ற சின்ன திரைப்படங்களை தயாரித்து வந்த இந்த நிறுவனம் மூன்றாவது திரைப்படத்தையே பெரிய நட்சத்திரப் பட்டாளங்களை வைத்து எடுத்தது. துருவ் சார்ஜா, சஞ்சய் தத்,

Thalapathy 69: யஷ்ஷும் தளபதியும் – தொழிலதிபர் டு தயாரிப்பாளர்! – யார் இந்த KVN Productions நாராயணன்? | who is behind the production house KVN which is producing thalapathy 69 movie Read More »

ஹெச்.வினோத்தின் ‘விஜய் 69’ பட அறிவிப்பு போஸ்டரில் அரசியல் குறியீடுகள்! | vijay starrer 69th movie directed by h vinoth official announcement

ஹெச்.வினோத்தின் ‘விஜய் 69’ பட அறிவிப்பு போஸ்டரில் அரசியல் குறியீடுகள்! | vijay starrer 69th movie directed by h vinoth official announcement

சென்னை: விஜய் நடிக்கும் 69-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் 69-வது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா படத்தை தயாரிக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ள நிலையில், இது அவரது கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு

ஹெச்.வினோத்தின் ‘விஜய் 69’ பட அறிவிப்பு போஸ்டரில் அரசியல் குறியீடுகள்! | vijay starrer 69th movie directed by h vinoth official announcement Read More »

காலமும், சூழலும் சரியாக அமைந்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்: லெஜண்ட் சரவணன்  | Legend Saravanan about entering into politics

காலமும், சூழலும் சரியாக அமைந்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்: லெஜண்ட் சரவணன்  | Legend Saravanan about entering into politics

சென்னை: “எனக்கு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை அதிகம் உண்டு. காலம், நேரம், சூழல் சரியாக இருந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். வரும் 2026 தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்” என லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது: எனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்ள நாங்கள் அங்கு சென்று கொண்டிருக்கிறோம். இயக்குநர் துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

காலமும், சூழலும் சரியாக அமைந்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்: லெஜண்ட் சரவணன்  | Legend Saravanan about entering into politics Read More »

‘விஜய் 69’ படத்தில் வில்லனாக பாபி தியோல்?  | H Vinoth Thalapathy 69 to star Bobby Deol as main villain opposite Vijay

‘விஜய் 69’ படத்தில் வில்லனாக பாபி தியோல்?  | H Vinoth Thalapathy 69 to star Bobby Deol as main villain opposite Vijay

சென்னை: விஜய்யின் 69-வது படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் பாபி தியோல் தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 69-வது படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். இந்தப் படத்தில் விஜய்யுடன் சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், எடிட்டராக பிரதீப்.இ.ராகவ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

‘விஜய் 69’ படத்தில் வில்லனாக பாபி தியோல்?  | H Vinoth Thalapathy 69 to star Bobby Deol as main villain opposite Vijay Read More »

இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிதியுதவி | Aishwarya Rajinikanth Funding to Directors Association

இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிதியுதவி | Aishwarya Rajinikanth Funding to Directors Association

இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் தங்களது குழந்தைகளின் கல்வி செலவுக்கு கஷ்டப்படுவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேள்விப்பட்டுள்ளார். இதனை அடுத்து இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களை அழைத்து வருடந்தோறும் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார். மேலும், இதன் முதற்கட்டமாக நேற்று (செப்.13) 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவருடன் செயலாளர் பேரரசு,

இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிதியுதவி | Aishwarya Rajinikanth Funding to Directors Association Read More »

விஜய் முடிவு: LCU படங்களின் நிலை என்ன? | Vijay Conclusion: What is the status of LCU films

விஜய் முடிவு: LCU படங்களின் நிலை என்ன? | Vijay Conclusion: What is the status of LCU films

விஜய்யின் முடிவால் ‘எல்.சி.யூ’ படங்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’, ‘விக்ரம்’ மற்றும் ‘லியோ’ ஆகிய படங்களின் மூலம் உருவாக்கி இருப்பதுதான் ‘LCU’. LCU என்றால் Lokesh Cinematic Universe என்று அர்த்தம். இதில் தொடர்ச்சியாக ‘கைதி 2’, ‘விக்ரம் 2’ உள்ளிட்ட படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தினை முடித்துவிட்டு ‘கைதி 2’ படத்தினை இயக்க முடிவு

விஜய் முடிவு: LCU படங்களின் நிலை என்ன? | Vijay Conclusion: What is the status of LCU films Read More »

‘கங்குவா’ படத்தை நவ.14-ல் வெளியிட திட்டம் | Kanguva is scheduled to release on November 14

‘கங்குவா’ படத்தை நவ.14-ல் வெளியிட திட்டம் | Kanguva is scheduled to release on November 14

‘கங்குவா’ படத்தை நவம்பர் 14-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது படக்குழு. சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். முதலில் இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ‘கங்குவா’

‘கங்குவா’ படத்தை நவ.14-ல் வெளியிட திட்டம் | Kanguva is scheduled to release on November 14 Read More »

திரை விமர்சனம்: ஏஆர்எம் | ajayante randam moshanam review

திரை விமர்சனம்: ஏஆர்எம் | ajayante randam moshanam review

கிராமம் ஒன்றில் எலெக்ட்ரீஷியனாக இருக்கிறார், அஜயன் (டோவினோ தாமஸ்). ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவரையும் அவர் அம்மாவையும் (ரோகிணி), மரியாதையின்றி நடத்துகிறது ஊர். தாத்தா திருடன் என்பதால் நேர்மையாக வாழ ஆசைப்படும் அஜயனையும் திருடனாகவே பார்க்கிறார்கள். அஜயனுக்கு உள்ளூர் பெரிய மனிதர் மகள் லக்‌ஷ்மி (கீர்த்தி ஷெட்டி) மீது காதல். இதற்கிடையே அந்த ஊருக்கு வரும் சுதேவ் (ஹரீஷ் உத்தமன்), உள்ளூர் கோயிலில் இருக்கும் விலை மதிப்பில்லாத விளக்கு போலி என்றும் உண்மையான விளக்கை உன்னால்தான் கண்டுபிடித்துத்

திரை விமர்சனம்: ஏஆர்எம் | ajayante randam moshanam review Read More »