சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது? – காத்திருக்கும் ஆச்சரியங்கள்! | vetrimaaran – suriya’s combination movie ‘vaadi vaasal’ shoot update
‘விடுதலை 2’வை முடித்துவிட்டு ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவேன் என வெற்றிமாறன் சொன்னார். அவர் சொன்னது போலவே, சூர்யாவின் படத்தை தொடங்குகிறார். இப்போது ஆர்.ஜே.பாலாஜியின் படத்தில் நடித்து வரும் சூர்யா, அதனை முடித்துவிட்டு ‘வாடிவாசல்’ படத்திற்கு வருகிறார். அவர் வருவதற்கு முன்னர் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட நினைத்திருக்கிறார் வெற்றி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்திற்கான டெஸ்ட் ஷூட்டை செய்து பார்தார் வெற்றிமாறன். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும், அந்த ஷூட் ஈ.சி.ஆரில் […]