திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் திருப்பூர் ஜெயமுருகன் காலமானார் | Producer, Director JayaMurugan dies of heart attack
திருப்பூர்: திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருப்பூரில் அவரது உடல் இன்று (ஜன.18) தகனம் செய்யப்பட்டது. தயாரிப்பாளரான ஜெயமுருகன் மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, 1995-ம் ஆண்டு மன்சூர் அலிகானை கதாநாயகனாக வைத்து ‘சிந்துபாத்’ திரைப்படத்தை தயாரித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, பாண்டியராஜன்,கனகா நடித்த ‘புருசன் எனக்கு அரசன்’ படத்தை தயாரித்தார். இந்த படமும் வெற்றி பெற ‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’, ‘தீ இவன்’ […]