‘குடும்பம் நடத்துவதே இன்றைக்கு சாகசம்தான்!’ – சொல்கிறார் மணிகண்டன் | actor manikandan about family life kudumbasthan film
‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘குடும்பஸ்தன்’. சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைத்துள்ளார். சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். வரும் 24-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் […]