கண்ணால பார்த்தா ஒரு ‘ஸ்பார்க்கு’ – பிக்பாஸ் சவுந்தர்யா கேஷுவல் க்ளிக்ஸ்! | soundariya nanjundan clicks
நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த சவுந்தர்யா நஞ்சுண்டனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சவுந்தர்யா. இவரது க்யூட் ரியாக்ஷன்கள் பிக்பாஸ் ரசிகர்களை கவர்ந்தன. ஒவ்வொரு வார இறுதியிலும் இவருக்கான வரவேற்பு அதிகரித்தது. சமூக வலைதளங்களிலும் இவருக்காக உருவாக்கப்பட்ட ரசிகர் பக்கங்கள் அதிகரித்தன. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த இவர், தற்போது மிகவும் பிரபலமாகியுள்ளார். பிக்பாஸ் ஃபைனல் நிகழ்வில் ரன்னராக […]