null

Gallery

தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் 2-வது நாளாக சோதனை! | Producer Dil Raju s house raided for second day by it

தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் 2-வது நாளாக சோதனை! | Producer Dil Raju s house raided for second day by it

Last Updated : 23 Jan, 2025 10:17 AM Published : 23 Jan 2025 10:17 AM Last Updated : 23 Jan 2025 10:17 AM விஜய் நடித்த வாரிசு, ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் மற்றும் பல்வேறு தெலுங்கு திரைப்படங்களைத் தயாரித்தவர் தில் ராஜு. இவரது அலுவலகம், வீடு மற்றும் புஷ்பா -2 தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மற்றும் மேங்கோ மீடியா நிறுவனத்துக்குச் சொந்தமான […]

தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் 2-வது நாளாக சோதனை! | Producer Dil Raju s house raided for second day by it Read More »

காதல் கொண்ட பூங்கொடி - அஞ்சலி க்ளிக்ஸ்! | Anjali latest clicks

காதல் கொண்ட பூங்கொடி – அஞ்சலி க்ளிக்ஸ்! | Anjali latest clicks

நடிகை அஞ்சலியில் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளன. தமிழில் கற்றது தமிழ் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அஞ்சலி. அந்த படத்தில் தனது நடிப்பு திறமையால் பிரபலமானார். தொடர்ந்து வசந்தபாலனின் அங்காடித் தெரு படம் அவரை தமிழில் தவிர்க்க முடியாத நடிகை ஆக்கியது. தூங்காநகரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை என ஒரு ரவுண்டு வந்தார். தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். 13 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மதகஜராஜா படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இப்படம்

காதல் கொண்ட பூங்கொடி – அஞ்சலி க்ளிக்ஸ்! | Anjali latest clicks Read More »

மண்ணில் ஒரு வானவில் - சம்யுக்தா அசத்தல் க்ளிக்ஸ்! | Samyuktha latest Album

மண்ணில் ஒரு வானவில் – சம்யுக்தா அசத்தல் க்ளிக்ஸ்! | Samyuktha latest Album

நடிகை சம்யுக்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன 2018-ல் மலையாளத்தில் வெளியான ‘தீ வண்டி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சம்யுக்தா. அதே ஆண்டு வெளியான ‘களறி’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக களம் கண்டார். ‘கல்கி’, ‘எடக்காடு பெட்டாலியன்’, ‘அன்டர் வேர்ல்டு’, ‘வெல்லம்’ ஆகிய மலையாள படங்களின் மூலம் கவனம் பெற்றார். 2022-ல் வெளியான ‘பீம்லா நாயக்’ தெலுங்கில் அவருக்கு அறிமுகம் கொடுத்தது. தமிழில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘சார்’ படத்தில் நடித்தார்.

மண்ணில் ஒரு வானவில் – சம்யுக்தா அசத்தல் க்ளிக்ஸ்! | Samyuktha latest Album Read More »

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ மார்ச் 27-ல் ரிலீஸ்! | Actor Vikram's Veera Dheera Sooran From 27th March 2025

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ மார்ச் 27-ல் ரிலீஸ்! | Actor Vikram’s Veera Dheera Sooran From 27th March 2025

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன்’. இதன் டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதன் வெளியீட்டு தேதி முடிவாகாமல் இருந்தது. ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்தனர். அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின்

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ மார்ச் 27-ல் ரிலீஸ்! | Actor Vikram’s Veera Dheera Sooran From 27th March 2025 Read More »

Rashmika: வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்ட ராஷ்மிகா மந்தனா; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

Rashmika: வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்ட ராஷ்மிகா மந்தனா; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

புஷ்பா படத்தைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘சாவா’. மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. லூக்கா சுப்பி, மீமி போன்ற படங்களை இயக்கிய லக்ஷ்மண் உத்தேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். ‘சாவா’ படத்தில் ராஷ்மிகா இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா

Rashmika: வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்ட ராஷ்மிகா மந்தனா; வைரல் வீடியோவின் பின்னணி என்ன? Read More »

Adani: ``பிரபலங்கள் யாரும் இல்லை, எளிமையாகத்தான் நடக்கும்" - மகன் திருமணம் குறித்து கௌதம் அதானி |Adani says son’s wedding will be a ‘very simple’ affair

Adani: “பிரபலங்கள் யாரும் இல்லை, எளிமையாகத்தான் நடக்கும்” – மகன் திருமணம் குறித்து கௌதம் அதானி |Adani says son’s wedding will be a ‘very simple’ affair

பிரபல தொழில் அதிபர் அதானியின் மகன் ஜீத்திற்கும் , குஜராத் வைர வியாபாரியின் மகள் திவாஷாவிற்கும் திருமணம் நடைபேற இருக்கிறது. கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த திருமணம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. அம்பானியின் மகன் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதானியின் மகன் திருமணமும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைப்

Adani: “பிரபலங்கள் யாரும் இல்லை, எளிமையாகத்தான் நடக்கும்” – மகன் திருமணம் குறித்து கௌதம் அதானி |Adani says son’s wedding will be a ‘very simple’ affair Read More »

ரூ.83 கோடிக்கு வீட்டை விற்றார் அமிதாப் பச்சன்! | actor amitabh bachchan sells his house in mumbai apartment

ரூ.83 கோடிக்கு வீட்டை விற்றார் அமிதாப் பச்சன்! | actor amitabh bachchan sells his house in mumbai apartment

பிரபல இந்தி நடிகரான அமிதாப்பச்சன் மும்பை ஓஷிவாரா பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ரூ.31 கோடிக்கு வீடு வாங்கியிருந்தார். ஆறு கார் பார்க்கிங் வசதி கொண்ட அந்த பிரம்மாண்ட வீட்டை, நடிகை கீர்த்தி சனோனுக்கு மாதம் ரூ.10 லட்சம் வாடகைக்கு அமிதாப்பச்சன் கொடுத்திருந்தார். இப்போது அந்த வீட்டை ரூ.83 கோடிக்கு அவர் விற்றுள்ளார். இதற்கான முத்திரைத் தாள் கட்டணம் மட்டும் ரூ.4.98 கோடி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Source link

ரூ.83 கோடிக்கு வீட்டை விற்றார் அமிதாப் பச்சன்! | actor amitabh bachchan sells his house in mumbai apartment Read More »

கண்ணால பார்த்தா ஒரு ‘ஸ்பார்க்கு’ - பிக்பாஸ் சவுந்தர்யா கேஷுவல் க்ளிக்ஸ்! | soundariya nanjundan clicks

கண்ணால பார்த்தா ஒரு ‘ஸ்பார்க்கு’ – பிக்பாஸ் சவுந்தர்யா கேஷுவல் க்ளிக்ஸ்! | soundariya nanjundan clicks

நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த சவுந்தர்யா நஞ்சுண்டனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சவுந்தர்யா. இவரது க்யூட் ரியாக்‌ஷன்கள் பிக்பாஸ் ரசிகர்களை கவர்ந்தன. ஒவ்வொரு வார இறுதியிலும் இவருக்கான வரவேற்பு அதிகரித்தது. சமூக வலைதளங்களிலும் இவருக்காக உருவாக்கப்பட்ட ரசிகர் பக்கங்கள் அதிகரித்தன. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த இவர், தற்போது மிகவும் பிரபலமாகியுள்ளார். பிக்பாஸ் ஃபைனல் நிகழ்வில் ரன்னராக

கண்ணால பார்த்தா ஒரு ‘ஸ்பார்க்கு’ – பிக்பாஸ் சவுந்தர்யா கேஷுவல் க்ளிக்ஸ்! | soundariya nanjundan clicks Read More »

ஸ்டைலிஷ் தமிழச்சி...! - அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Aditi Shankar Clicks

ஸ்டைலிஷ் தமிழச்சி…! – அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Aditi Shankar Clicks

நடிகை அதிதி ஷங்கரின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் நடிகையாகவும், பாடகராகவும் வலம் வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியானது ‘விருமன்’. இந்தப் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் நுழைந்தார் அதிதி. முதல் படத்தில் நடனத்தின் மூலம் பரவலான கவனத்தை பெற்றார். 2023-ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடித்தார். அண்மையில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியான ‘நேசிப்பாயா’ படத்தில் நடித்திருந்தார்.

ஸ்டைலிஷ் தமிழச்சி…! – அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Aditi Shankar Clicks Read More »

‘காதல் கோட்டை’ கமலி முதல் குறும்பட விருது வரை: நடிகை தேவயானி மனம் திறந்த பகிர்வுகள் | Actress Devayani exclusive interview on her film career

‘காதல் கோட்டை’ கமலி முதல் குறும்பட விருது வரை: நடிகை தேவயானி மனம் திறந்த பகிர்வுகள் | Actress Devayani exclusive interview on her film career

நடிகை தேவயானி முதன்முறையாகத் தயாரித்து, இயக்கியுள்ள குறும்படம், ‘கைக்குட்டை ராணி’. 20 நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளைப் பேசுகிறது. தாயை இழந்த ஒரு பெண் குழந்தை, தந்தை வெளியூரில் பணிபுரியும் சூழலில் எத்தகைய சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக இப்படம் வெளிப்படுத்துகிறது. இக்குறும்படம், 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்துக்கான விருதை வென்றுள்ளது. இந்தக் குறும்படம் குறித்து நடிகை தேவயானியிடம் வாழ்த்துகளோடு பேசினோம். இந்த விருதை உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கும்

‘காதல் கோட்டை’ கமலி முதல் குறும்பட விருது வரை: நடிகை தேவயானி மனம் திறந்த பகிர்வுகள் | Actress Devayani exclusive interview on her film career Read More »