குடும்பஸ்தன் Review: மணிகண்டனின் மற்றொரு ரகளையான ‘சிக்ஸர்’! | Kudumbasthan Movie Review
தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரியும் நவீன் (மணிகண்டன்) மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான வெண்ணிலாவை (சான்வே மேகன்னா) அவசர அவசரமாக இரு குடும்ப எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். கர்ப்பமாக இருக்கும் மனைவி, பழைய பூர்வீக வீட்டை புதுப்பிக்க விரும்பும் அப்பா (ஆர்.சுந்தர்ராஜன்), ஏரியா பெண்களுடன் ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் அம்மா ஆகியோர் அடங்கிய லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தை தனது வருமானத்தின் மூலம் காப்பாற்றுகிறார் நவீன். இன்னொரு புறம் […]
குடும்பஸ்தன் Review: மணிகண்டனின் மற்றொரு ரகளையான ‘சிக்ஸர்’! | Kudumbasthan Movie Review Read More »