Mr House Keeping Review: 90ஸ் கிட்ஸ் கொண்டாடும் வெற்றியா, ஏமாற்றமா?
2019-ல் கல்லூரியில் இசையை (லாஸ்லியா) துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் ஹானஸ்ட் ராஜ் (ஹரி பாஸ்கர்). ஆனால், அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நிராகரிக்கிறார் இசை. விரக்தியடையும் ஹானஸ்ட் ராஜ், மொத்தக் கல்லூரியின் முன்பும் “இன்னும் நான்கே ஆண்டுகளில் இசையை விட அழகான பெண்ணைக் காதலித்து, வாழ்க்கையிலும் வெற்றிபெற்றுக் காட்டுவேன்” எனச் சவால்விடுகிறார். இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் இசையின் வீட்டிலேயே வேலைக்காரனாக இருப்பதாகவும் சபதம் எடுக்கிறார். அவர் ஜாலியாக இந்தச் சபதத்தை எடுத்தாலும், விதியின் விளையாட்டில் அவர் உண்மையிலேயே […]
Mr House Keeping Review: 90ஸ் கிட்ஸ் கொண்டாடும் வெற்றியா, ஏமாற்றமா? Read More »