Gallery

GOAT FDFS: `Thank q #Thala #AK my anna' - வைரலாகும் வெங்கட்பிரபுவின் ட்வீட் | GOAT FDFS: Venkat Prabhu Thanked Ajith, Tweet goes viral

GOAT FDFS: `Thank q #Thala #AK my anna’ – வைரலாகும் வெங்கட்பிரபுவின் ட்வீட் | GOAT FDFS: Venkat Prabhu Thanked Ajith, Tweet goes viral

GOAT திரைப்படம் இன்று காலையில் வெளியாகியிருக்கிறது. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மினாக்‌ஷி சௌத்ரி, ஸ்நேகா, லைலா எனப் பலரும் நடித்திருக்கின்றனர். GOAT திரைப்படத்தில் எக்கச்சக்க சர்ப்ரைஸ்கள் இருப்பதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், படம் வெளியான உடனேயே யார் யார் கேமியோ செய்திருக்கின்றனர்? சிவகார்த்திகேயன் வருகிறாரா, ஏ.ஐயில் விஜயகாந்த் எப்படியிருக்கிறார், தோனி இருக்கிறாரா எனப் பல கேள்விகளுக்கும் விடையறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெளியாகவுள்ள நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வெங்கட் பிரபு ஒரு […]

GOAT FDFS: `Thank q #Thala #AK my anna’ – வைரலாகும் வெங்கட்பிரபுவின் ட்வீட் | GOAT FDFS: Venkat Prabhu Thanked Ajith, Tweet goes viral Read More »

GOAT: `Crush’ லிஸ்டில் தவிர்க்க முடியாத`சாக்லேட் பாய்' பிரசாந்த் - Top Star கரியர் ஓர் பார்வை | goat actor prashanth career journey

GOAT: `Crush’ லிஸ்டில் தவிர்க்க முடியாத`சாக்லேட் பாய்’ பிரசாந்த் – Top Star கரியர் ஓர் பார்வை | goat actor prashanth career journey

ஆம், பிரசாந்த் தன்னுடைய 17 வயதிலேயே சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார். அப்போது இவரின் செல்லப் பெயரே `சாக்லெட் பாய்’தான். அதே சமயம் மற்றொரு பக்கம் விஜய்யும் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ என ரெமான்டிக் ஹீரோவாக ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தார். இதுமட்டுமல்ல, இவர்கள் இருவரின் படமும் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பான போட்டியும் அப்போதெல்லாம் நிலவியது. இப்படியான பல காரணங்களாலேயே விஜய் மற்றும் பிரசாந்த் ரசிகர்களிடையே அப்போது போட்டி பயங்கரமாக இருந்தது. எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் பிரசாந்த்

GOAT: `Crush’ லிஸ்டில் தவிர்க்க முடியாத`சாக்லேட் பாய்’ பிரசாந்த் – Top Star கரியர் ஓர் பார்வை | goat actor prashanth career journey Read More »

GOAT: விக்ரமன் டு வெங்கட் பிரபு... அஜித் - விஜய் இருவரையும் இயக்கிய இயக்குநர்கள் | சினி ஃப்ளாஷ்பேக் | GOAT: List of the Directors who direct the vijay and ajith flims in kollywood

GOAT: விக்ரமன் டு வெங்கட் பிரபு… அஜித் – விஜய் இருவரையும் இயக்கிய இயக்குநர்கள் | சினி ஃப்ளாஷ்பேக் | GOAT: List of the Directors who direct the vijay and ajith flims in kollywood

1999ம் ஆண்டு அஜித்தை வைத்து ‘வாலி’ திரைப்படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. அப்படம் நல்ல வரவேற்பைப் பெற தனது அடுத்தப் படமாக விஜய்யை வைத்து ‘குஷி’ எடுத்தார். ‘குஷி’யும் கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதைதொடர்ந்து ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’, ‘இசை’ திரைப்படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது முழுநேர நடிகராக மாறி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்த லைன் அப்பில் பிஸியாகிவிட்டார். ஏ. ஆர். முருகதாஸ்: விஜய், அஜித் ‘முகவரி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘உன்னை கொடு

GOAT: விக்ரமன் டு வெங்கட் பிரபு… அஜித் – விஜய் இருவரையும் இயக்கிய இயக்குநர்கள் | சினி ஃப்ளாஷ்பேக் | GOAT: List of the Directors who direct the vijay and ajith flims in kollywood Read More »

அண்டை மாநிலங்களில் ‘தி கோட்’ அதிகாலைக் காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம் | The GOAT FDFS celebrations

அண்டை மாநிலங்களில் ‘தி கோட்’ அதிகாலைக் காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம் | The GOAT FDFS celebrations

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் அதிகாலைக் காட்சி கேரளாவில் தொடங்கியது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா,

அண்டை மாநிலங்களில் ‘தி கோட்’ அதிகாலைக் காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம் | The GOAT FDFS celebrations Read More »

விஜய்யின் ‘தி கோட்’ வெளியாகும் திரையரங்குகள் முன்பு பேனர் வைக்க அனுமதி பெற ஐகோர்ட் உத்தரவு | high court order to get permisson for Vijay starrer the goat movie banner

விஜய்யின் ‘தி கோட்’ வெளியாகும் திரையரங்குகள் முன்பு பேனர் வைக்க அனுமதி பெற ஐகோர்ட் உத்தரவு | high court order to get permisson for Vijay starrer the goat movie banner

மதுரை: நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு பேனர்கள், ஸ்பீக்கர்கள் கட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லெப்ட் பாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் நாளை (செப். 5) வெளியாகிறது. இதற்காக பெரியகுளம் பாவலர், பார்வதி மற்றும் லக்கி தியேட்டர்கள் முன்பு பிளக்ஸ் பேனர்கள், ஸ்பீக்கர்கள் வைக்க

விஜய்யின் ‘தி கோட்’ வெளியாகும் திரையரங்குகள் முன்பு பேனர் வைக்க அனுமதி பெற ஐகோர்ட் உத்தரவு | high court order to get permisson for Vijay starrer the goat movie banner Read More »

பாலியல் புகார்கள்: `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை' - தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தீர்மானம் | The South Indian Artistes Association has taken some Resolutions over sexual abuse issues

பாலியல் புகார்கள்: `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை’ – தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தீர்மானம் | The South Indian Artistes Association has taken some Resolutions over sexual abuse issues

இந்த விவகாரம் தமிழ்த் திரையுலகிலும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில் இன்று (4.9.2024) தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் ‘தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி’ ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்த்துறையில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது, நடவடிக்கை

பாலியல் புகார்கள்: `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை’ – தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தீர்மானம் | The South Indian Artistes Association has taken some Resolutions over sexual abuse issues Read More »

பிக்பாஸில் கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி - அதிகாரபூர்வ அறிவிப்பு  | big boss season 8 new host vijay sethupathy promo video released

பிக்பாஸில் கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி – அதிகாரபூர்வ அறிவிப்பு  | big boss season 8 new host vijay sethupathy promo video released

சென்னை: பிக்பாஸ் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ப்ரொமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். பரவலான ரசிகர்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். வார இறுதி நாட்களில் புத்தகங்களை பரிந்துரைப்பது, முடிந்த அளவுக்கு இரு தரப்பு கருத்துகளையும் உள்வாங்கி பதில் சொல்வது, வித்தியாசமான ஆடைகள் மூலம் கவனம் ஈர்ப்பது, தனது

பிக்பாஸில் கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி – அதிகாரபூர்வ அறிவிப்பு  | big boss season 8 new host vijay sethupathy promo video released Read More »

Venkat Prabhu: `அன்று சமுத்திரக்கனியின் ஹீரோ; இன்று தல-தளபதியின் இயக்குநர்'- வெங்கட் பிரபுவின் கதை

Venkat Prabhu: `அன்று சமுத்திரக்கனியின் ஹீரோ; இன்று தல-தளபதியின் இயக்குநர்'- வெங்கட் பிரபுவின் கதை

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துவிட்டார். அதனால் திரைத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் நடிக்கும் கடைசி இரண்டு படங்களில் ஒன்றை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்குக் கிடைத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிமுக்கியத்துவமான படம் கைகளில் கிடைக்கிறது. டெக்னாலஜியையும் நாஸ்டாலஜியையும் கலந்து ரசிகர்கள் ஆர்வத்தைத் தூண்டும் படமாக அதை அமைத்து ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறார். விஜய், அஜித் என இருவரையும் இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். ஆனால்,

Venkat Prabhu: `அன்று சமுத்திரக்கனியின் ஹீரோ; இன்று தல-தளபதியின் இயக்குநர்'- வெங்கட் பிரபுவின் கதை Read More »

விஜய்யின் ‘தி கோட்’ பட முன்பதிவுக்கு வரவேற்பு எப்படி? - தியேட்டர் நிலவரம் | Venkat prabhu directorial vijay starrer the goat movie booking almost done

விஜய்யின் ‘தி கோட்’ பட முன்பதிவுக்கு வரவேற்பு எப்படி? – தியேட்டர் நிலவரம் | Venkat prabhu directorial vijay starrer the goat movie booking almost done

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் நாளை (செப்.5) திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், படத்தில் பல்வேறு சர்ப்ரைஸ்கள் இருப்பதாக வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளதும், விஜய் அடுத்து ஒரு படம் தான் நடிக்க உள்ளார் என்பதும், முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தின் மீதான

விஜய்யின் ‘தி கோட்’ பட முன்பதிவுக்கு வரவேற்பு எப்படி? – தியேட்டர் நிலவரம் | Venkat prabhu directorial vijay starrer the goat movie booking almost done Read More »

ஆந்திரா, தெலங்கானா மழை நிவாரணத்துக்கு நீளும் உதவிக்கரம் - அல்லு அர்ஜுன் ரூ.1 கோடி நிதி! | Allu Arjun donates Rs 1 crore for flood relief in Andhra Pradesh, Telangana

ஆந்திரா, தெலங்கானா மழை நிவாரணத்துக்கு நீளும் உதவிக்கரம் – அல்லு அர்ஜுன் ரூ.1 கோடி நிதி! | Allu Arjun donates Rs 1 crore for flood relief in Andhra Pradesh, Telangana

ஹைதராபாத்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவு: “ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பாதிப்புகளை அறிந்து வருத்தமடைந்தேன். இந்த சவாலான நேரத்தில் நிவாரண பணிகளுக்கு உதவியாக இரு மாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1

ஆந்திரா, தெலங்கானா மழை நிவாரணத்துக்கு நீளும் உதவிக்கரம் – அல்லு அர்ஜுன் ரூ.1 கோடி நிதி! | Allu Arjun donates Rs 1 crore for flood relief in Andhra Pradesh, Telangana Read More »