‘சமூக நீதிப் பாதையில்…’ – பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய் | tvk leader actor vijay pays tributes to periyar on his birth anniversary
சென்னை: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். விஜய் கட்சி தொடங்கிய பின் முதன்முறையாக கலந்துகொள்ளும் பொது நிகழ்வு இது என்பது கவனிக்கத்தக்கது. பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலை முன்பு மாலை வைத்து, பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய விஜய், முன்னதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்த உறுதிமொழியுடன் கூடிய வாழ்த்து செய்தியில், […]