நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum
குரோதி 11 தை வெள்ளிக்கிழமை திதி: தசமி இரவு 7.26 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: இன்று நாள்முழுவதும் அனுஷம். நாமயோகம்: விருத்தி நாமயோகம் நாளை அதிகாலை 5.04 வரை. நாமகரணம்: விஷ்டி நாமகரணம் இரவு 7.26 வரை, பிறகு பவம். நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: இன்று நாள் முழுவதும் சித்தயோகம். சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம். […]