இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope
மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரரீதியான பயணம் ஆதாயம் தரும். ரிஷபம்: வீண் அலைச்சல், காரியத் தடை வரக் கூடும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும். மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். […]
இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope Read More »