துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.6 – 12 | Vara Rasi Palan for Thulam, Viruchigam, Dhanusu up to Feb.6-12
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள் பலன்கள்: இந்தவாரம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். […]