இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope
மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். ரிஷபம்: பணவரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் அனைவரும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரம் நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். மிதுனம்: தள்ளிப்போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். […]
இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope Read More »