இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily horoscope
மேஷம்: வீட்டு பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். ரிஷபம்: குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரரை சேர்த்துக் கொள்வீர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். மிதுனம்: முன்கோபம், டென்ஷன் இருக்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் சக […]
இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily horoscope Read More »