எப்படி இணைவது?
ASC -ல் இணைய ஒருவர் குறைந்த பட்சம் 8 முதல் 10 ஆண்டுகள் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்க வேண்டும்.
தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரப்படங்கள், சினிமா, ஆவணப்படங்கள் என ஏற்றுக்கொள்ளப்படும் படைப்புகள் எதுவானாலும் கலைநயத்துடன், தொழில்நுட்ப நிபுணத்தன்மையுடனும் படைப்பு அமைந்திருக்க வேண்டும்.
ஏற்கெனவே ASC-ல் உறுப்பினராக இருக்கும் 3 நபர்கள் (குறைந்தபட்சம்) உங்கள் படைப்பின் சிறப்புகளை விளக்கி உங்களை பரிந்துரைத்து கடிதம் எழுத வேண்டும்.
அதன்பிறகு உங்கள் படைப்புகளை ASC மெம்பர்ஷிப் கமிட்டி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள்!