Anirudh: `அடுத்த 10 மாதங்களில் 50 பாடல்கள்' - ரஜினி, ஷாருக், விஜய், என அசத்தும் அனிருத்தின் லைன் அப் | music director anirudh line up update

Anirudh: `அடுத்த 10 மாதங்களில் 50 பாடல்கள்’ – ரஜினி, ஷாருக், விஜய், என அசத்தும் அனிருத்தின் லைன் அப் | music director anirudh line up update


இப்படி கோலிவுட்டில் அசத்தல் லைன் அப்களை வைத்திருக்கும் அனிருத், டோலிவுட்டிலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். `ஜெர்சி’ படத்தின் இயக்குநரான கெளதம் டின்னனுரி இயக்கும் `மேஜிக்’ திரைப்படத்திற்கும், விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார்.

மாலிவுட்டிலும் ப்ருத்விராஜ் நடிக்கும் `டைசன்’ திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலும் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இதற்கு முன்பு மலையாள திரைப்படங்களின் பாடல்களை பாடியிருக்கிறார். ப்ருத்விராஜ் நடிக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது உறுதியானால் அதுவே அனிருத்தின் மாஸ் மாலிவுட் என்ட்ரி!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *