Amitabh Bachchan: அமிதாப் பச்சன் வாங்கிய புதிய BMW i7 கார் - விலை எவ்வளவு... சிறப்பம்சம் என்ன? | Amitab Bachchan Brought new BMW i7 Luxury sedan Car

Amitabh Bachchan: அமிதாப் பச்சன் வாங்கிய புதிய BMW i7 கார் – விலை எவ்வளவு… சிறப்பம்சம் என்ன? | Amitab Bachchan Brought new BMW i7 Luxury sedan Car


பாலிவுட் வட்டாரத்தில் அமிதாப் பச்சனின் கார் கலெக்‌ஷன் எப்போதும் பேசுபொருளாக இருந்து வருகிறது. ஆனால் அவர் முதன் முதலாக வாங்கியது ஒரு பயன்படுத்தப்பட்ட ஃபியாட் 1000 கார்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

இப்போது அவரது கார் கலெக்‌ஷனில், லேண்ட் ரோவர் டிஃபண்டர், பென்ட்லி காண்டினெண்டல் ஜிடி, ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் (Phantom) VII, லெக்ஸஸ் எல்.எக்ஸ் 570, மினி கூப்பர் எஸ் உள்ளிட்ட பல கார்கள் உள்ளன.

இந்த கலெக்‌ஷனில் இருந்தே அமிதாப் எத்தனைப் பெரிய கார் விரும்பி என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்!



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *