Ajith: 24 வருட காதல்... ஷாலினி பிறந்த நாள் விழாவுக்கு அஜித் கொடுத்த சர்பிரைஸ் கிஃப்ட்..! |Ajith Kumar gifted a Lexus car to his wife Shalini

Ajith: 24 வருட காதல்… ஷாலினி பிறந்த நாள் விழாவுக்கு அஜித் கொடுத்த சர்பிரைஸ் கிஃப்ட்..! |Ajith Kumar gifted a Lexus car to his wife Shalini


இயக்குநர் சரண் இயக்கத்தில் அமர்க்களம் படம் வெளியானது. அப்போது தொடங்கிய அஜித் – ஷாலினி காதல் இன்றளவும் 90″ஸ் கிட்ஸ் பொறாமைபடும் வகையில் தொடர்ந்து வருகிறது. 2000-வருடத்துடன் திரைத்துறைக்கு குட் பை சொன்ன ஷாலினி, வெற்றிகரமான காதல் தம்பதிகளாக இன்றளவும் ரசிகர்கள் மனதில் வலம் வருகிறார்கள். இவர்களின் காதல் சாட்சியாக அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஷாலினியின் தனது 44-வது பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *